305_Sorgam-en-kaiyil

$7

பிரபாதேவி இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் பிரபாதேவி உடல்நிலை சரியில்லாதவர். பலவகையான சிகிச்சைகளுக்கு பிரபாவின் கணவர் பாண்டிராஜ் ஏற்பாடு செய்தபோதும் அவளுடைய நிலையில் மாற்றமேதுமில்லை. பிரபாவைப் பார்த்துக்கொள்ளவரும் நர்ஸ் சந்திரிகாவிற்கு பயம் கலந்த பல அனுபவங்கள் ஏற்படுகின்றன. அனுபவங்கள் சொல்லும் பாடங்களை ‘சொர்க்கம் என் கையில்’ குறுநாவல் விளக்குகிறது. டிசம்பர் மாத இரவுகளில் தன்னுடைய உறவுகளை எல்லாம் இழந்து தான் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பிய மேகலாவின் வாழ்க்கை இப்படியாகக் காரணம் என்ன? இதற்கான விடையை மயிர்க்கூச்செறியும் வகையில் எடுத்துரைக்கிறது ‘டிசம்பர் இரவுகள்’ குறுநாவல்.

Quantity

SKU: 93ecbfa39bf1.

Product Description

This book is a collection of short-novels. In the cover story the lead character Prabhadevi, owner of Prabhadevi Industries, is chronically ill. The private nurse, Chandrika, who takes care of Prabhadevi undergoes very strange frightening experiences. The reader is kept on tenterhooks when the author skillfully narrates those experiences and the lessons learnt on those experiences, with the suspense lingering on till the end. In another story titled “December Iravugal” Mekala laments her lucky escape after losing all her relatives accidentally. The answer for her question is unfolded dramatically by the experienced author in his own style. The narration, for sure, will compel the readers to finish the novel in one go. (பிரபாதேவி இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் பிரபாதேவி உடல்நிலை சரியில்லாதவர். பலவகையான சிகிச்சைகளுக்கு பிரபாவின் கணவர் பாண்டிராஜ் ஏற்பாடு செய்தபோதும் அவளுடைய நிலையில் மாற்றமேதுமில்லை. பிரபாவைப் பார்த்துக்கொள்ளவரும் நர்ஸ் சந்திரிகாவிற்கு பயம் கலந்த பல அனுபவங்கள் ஏற்படுகின்றன. அனுபவங்கள் சொல்லும் பாடங்களை ‘சொர்க்கம் என் கையில்’ குறுநாவல் விளக்குகிறது. டிசம்பர் மாத இரவுகளில் தன்னுடைய உறவுகளை எல்லாம் இழந்து தான் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பிய மேகலாவின் வாழ்க்கை இப்படியாகக் காரணம் என்ன? இதற்கான விடையை மயிர்க்கூச்செறியும் வகையில் எடுத்துரைக்கிறது ‘டிசம்பர் இரவுகள்’ குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்