642-jataayu

$6

பகவான் ராமனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தவன் ஜடாயு. இங்கும் ஒரு ஜடாயு – அட்வகேட் பிச்சாண்டி. அவர் பணி நிமித்தம் காரில் பயணிக்கிறார். அப்போது, அவர் வாழ்வின் கடந்தகாலம் கண் முன்னே விரிகிறது. ஆடிஸம் குறைபாட்டுடன் அவதிப்படும் தன் மகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பிச்சாண்டி தன்னை விட்டுப் பிரிந்த இரு பெண்களையும் நினைத்துப் பார்க்கிறார். கதையின் முடிவில் இந்த ஜடாயு வீழ்த்தப்பட்டவனா அல்லது பீனிக்ஸ் பறவையா என்பது தெரியும். அருமையான வாழ்வியல் புதினம்.

Quantity

SKU: cc2fe9a2aded.

Product Description

Advocate Pichaandi lives alone at the age of 60. Suddenly he gets a case in Sozhavandan near Madurai. While travelling to Madurai in a car, he starts reminiscing his past. It is about two ladies in his life one his wife and the other his friend Obssession about cinema ruins both of them . Pichaandi sacrifices his whole life to take care of his daughter Monika who suffers from autism. What facts did he confront in Sozhavandan? Did he win the case? What happens to his daughter Monika? This Jadayu is not wounded and defeated but rises like a Phoenix bird. This was published in Kudumba novel in Dec 2012 (பகவான் ராமனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தவன் ஜடாயு. இங்கும் ஒரு ஜடாயு – அட்வகேட் பிச்சாண்டி. அவர் பணி நிமித்தம் காரில் பயணிக்கிறார். அப்போது, அவர் வாழ்வின் கடந்தகாலம் கண் முன்னே விரிகிறது. ஆடிஸம் குறைபாட்டுடன் அவதிப்படும் தன் மகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பிச்சாண்டி தன்னை விட்டுப் பிரிந்த இரு பெண்களையும் நினைத்துப் பார்க்கிறார். கதையின் முடிவில் இந்த ஜடாயு வீழ்த்தப்பட்டவனா அல்லது பீனிக்ஸ் பறவையா என்பது தெரியும். அருமையான வாழ்வியல் புதினம்.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி