597-Thagappansamy

$6

பல இனிய சிறுகதைகளின் தொகுதி இது. எழுத்துக்கள் பேசுமா..? நம் மனதினுள் அமர்ந்து கொண்டு நம்மையே உற்றுப் பார்க்குமா? வித்யா சுப்பிரமணியத்தின் கதைகள் நம்மைப் பார்க்கின்றன.. நம்மிடம் பேசுகின்றன. குறும்பும், குதூகலமும், அறிவுரையும், வழிகாட்டுதலும் என பலவாறாய் மின்னுகின்றன இவரது எழுத்துக்கள். அனைத்துக் கதைகளிலும் எங்கும் சிறுதொய்வுமின்றி எதார்த்த நடையில் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

Quantity

SKU: 3b5bea17ac84.

Product Description

A compilation of several good short stories. Can words speak? Can they hold us entranced in their gaze? Vidya Subramaniyam’s stories have that effect, with their catching enthusiasm and sense of humour, amid the subtle guidance for life embedded in each story that does not lag in any place. (பல இனிய சிறுகதைகளின் தொகுதி இது. எழுத்துக்கள் பேசுமா..? நம் மனதினுள் அமர்ந்து கொண்டு நம்மையே உற்றுப் பார்க்குமா? வித்யா சுப்பிரமணியத்தின் கதைகள் நம்மைப் பார்க்கின்றன.. நம்மிடம் பேசுகின்றன. குறும்பும், குதூகலமும், அறிவுரையும், வழிகாட்டுதலும் என பலவாறாய் மின்னுகின்றன இவரது எழுத்துக்கள். அனைத்துக் கதைகளிலும் எங்கும் சிறுதொய்வுமின்றி எதார்த்த நடையில் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.)

Additional Information

ebookauthor

வித்யா சுப்ரமணியம்