235_thanithiruppavanin_arai

$7

சிறு சிறு சொற்களில் ஆழமான ஆளுமைப் பண்புமிக்க மாந்தர்களைப் படைத்து சமூக குடும்பப் பிரச்னைகளைப் பளிச்செனக் காட்டுவதுடன் மனித நேய அடிப்படையில் தீர்வுகளையும் தந்துள்ள நல்ல வடிவச் செம்மையும் கலைத்திறனும் உடைய கதைகள் இவை. நல்ல கனமான பாத்திரப்படைப்பு, ஆளுமைத் திறனும், உயர் பண்பும் உடைய மாந்தர் படைப்பு மிக இயல்பாக வெளிப்பட்டுள்ள தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கத்தக்க தொகுப்பு.

Quantity

SKU: 3c70773479fa.

Product Description

The stories have been created with short words to create people with very deep sophisticated personalities. These stories that are presented in a good refined form and artistry not only show society’s and family’s’ problems, but also give solutions based on humanity. Creation of good heavy characterization, great personality, and high quality character that shows up naturally in this Tamil clause is worth a welcome by the world. (சிறு சிறு சொற்களில் ஆழமான ஆளுமைப் பண்புமிக்க மாந்தர்களைப் படைத்து சமூக குடும்பப் பிரச்னைகளைப் பளிச்செனக் காட்டுவதுடன் மனித நேய அடிப்படையில் தீர்வுகளையும் தந்துள்ள நல்ல வடிவச் செம்மையும் கலைத்திறனும் உடைய கதைகள் இவை. நல்ல கனமான பாத்திரப்படைப்பு, ஆளுமைத் திறனும், உயர் பண்பும் உடைய மாந்தர் படைப்பு மிக இயல்பாக வெளிப்பட்டுள்ள தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கத்தக்க தொகுப்பு.)

Additional Information

ebookauthor

உஷாதீபன்