546-Thanithru-Viziththiru

$8

மூன்று குறுநாவல்கள் கொண்ட தொகுதி இந்நூல். நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியாத பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பேராசைகொண்டுவிடக் கூடாது என சொல்கிறது “தனித்திரு! விழித்திரு!!” கதை. தாழ்வு மனப்பான்மையால் மனிதன் கொலைவெறி பிடித்த மனநோயாளியாகும் வாய்ப்பிருப்பதைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது “ஒரே ஒரு நாள்” குறுநாவல். சுயநலத்திற்காக நாட்டின் மதிப்பையும், மானத்தையும் அடகு வைக்கும் வக்கிரபுத்தி கொண்டவர்கள் அழிக்கப்பட வேண்டுமென எடுத்துரைக்கிறது “என் தேசிய கீதம்” குறுநாவல்.

Quantity

SKU: d3d6fa72f7d6.

Product Description

This collection is composed of three short novels. “THANITHTHIRU VIZITHTHIRU” emphasizes that even though we have a lot of unbearable problems, we should not become avaricious. “ORE ORU NAAL” short novel is based on the fact that a person with grave inferiority complex is likely to become a psychic patient with a mind to murder. Those selfish beasts who are ready pledge the honor and prestige of the nation deserve to be annihilated is the theme of the novel “EN DHESIYA GEETHAM” (மூன்று குறுநாவல்கள் கொண்ட தொகுதி இந்நூல். நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியாத பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பேராசைகொண்டுவிடக் கூடாது என சொல்கிறது “தனித்திரு! விழித்திரு!!” கதை. தாழ்வு மனப்பான்மையால் மனிதன் கொலைவெறி பிடித்த மனநோயாளியாகும் வாய்ப்பிருப்பதைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது “ஒரே ஒரு நாள்” குறுநாவல். சுயநலத்திற்காக நாட்டின் மதிப்பையும், மானத்தையும் அடகு வைக்கும் வக்கிரபுத்தி கொண்டவர்கள் அழிக்கப்பட வேண்டுமென எடுத்துரைக்கிறது “என் தேசிய கீதம்” குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்