614-thavamirundhen-varamtharuvai

$6

ஆனந்தன் லண்டனிலிருந்து பல வருடங்கள் கழித்துத் திரும்பி வருகிறான். அவனுக்காகக் காதலுடன் காத்திருக்கும் மாமன் மகள் பத்மினியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. தன் தோழியையும் வீட்டிற்கு அழைத்து வருகிறான். இதற்கிடையில் பெங்களூரில் சிலர் கொத்தடிமைகளாய் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வருகிறது. ஆனந்தன் அவர்களை மீட்டானா, பத்மினி என்னவானாள் போன்ற கேள்விகளுக்கு நாவலில் விடை கிடைக்கிறது.

Quantity

SKU: 63e0160c8047.

Product Description

The hero Anandan returning from London after several years, brings a girl friend along, blissfully unaware that his cousin Padmini has been in love with him all these years. Along the story line, is the pitiable life of some people spending their lives in slavery at Bangalore. Anandan sets out to save them, and Padmini….? (ஆனந்தன் லண்டனிலிருந்து பல வருடங்கள் கழித்துத் திரும்பி வருகிறான். அவனுக்காகக் காதலுடன் காத்திருக்கும் மாமன் மகள் பத்மினியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. தன் தோழியையும் வீட்டிற்கு அழைத்து வருகிறான். இதற்கிடையில் பெங்களூரில் சிலர் கொத்தடிமைகளாய் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வருகிறது. ஆனந்தன் அவர்களை மீட்டானா, பத்மினி என்னவானாள் போன்ற கேள்விகளுக்கு நாவலில் விடை கிடைக்கிறது. )

Additional Information

ebookauthor

வித்யா சுப்ரமணியம்