126_thavarugal-thiruthapadum

$6

செளமித்திரியும் மோத்தியும் காதலர்கள். மோத்தியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் பார்த்திபனுடன் சௌமிக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் விபத்தொன்றினால் கோமா நிலையிலிருக்கும் சௌமியினால் திருமணம் தள்ளிப் போகிறது. சந்தர்ப்ப வசத்தால் அதே மருத்துவமனையில் மோத்தியின் தந்தை தன் இறுதிப் பயணத்தைத் துவங்க, பார்த்திபனுக்கு உண்மை தெரிய வருகிறது. செளமித்திரியும் காதலர்கள் என்பதை உணர்ந்த பார்த்திபன் மோத்தியைத் தேடி அவனிருப்பிடம் போகிறான். ஆனால்… மோத்தி என்னவானான்? பார்த்திபனின் முடிவு என்ன? டாக்டர் ஸ்வேதாவின் பங்கென்ன? எல்லாவற்றிற்கும் விடை நாவலின் இறுதியில். . . !

Quantity

SKU: 496255e9e2e8.

Product Description

Sowmithiri and Mothi are lovers. Their love is not accepted by Mothis parents. So Sowmithiris marriage is fixed with a man named Parthipan. Before marriage parthipan wants to introduce Sowmithiri to his grand mother who is in Delhi! Parthipan takes Sowmithiri and her mother to Delhi. The grand mother is happy and wishes them a happy married life. But suddenly in an accident Sowmithiri goes to coma stage and is hospitalized! Parthipan waits in front of the icu where he meets Mothi ,who is Sowmithris ex boyfriend, who is an attendent to his father who has been admitted in the same ward ! What happens next? Is Parthipan able to find out Sowmithiris love for Mothi? Will Sowmithiri reveal her love for Mothi in front of Parthiban? There are so many interesting knots which will be revealed at the end! (செளமித்திரியும் மோத்தியும் காதலர்கள். மோத்தியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் பார்த்திபனுடன் சௌமிக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் விபத்தொன்றினால் கோமா நிலையிலிருக்கும் சௌமியினால் திருமணம் தள்ளிப் போகிறது. சந்தர்ப்ப வசத்தால் அதே மருத்துவமனையில் மோத்தியின் தந்தை தன் இறுதிப் பயணத்தைத் துவங்க, பார்த்திபனுக்கு உண்மை தெரிய வருகிறது. செளமித்திரியும் காதலர்கள் என்பதை உணர்ந்த பார்த்திபன் மோத்தியைத் தேடி அவனிருப்பிடம் போகிறான். ஆனால்… மோத்தி என்னவானான்? பார்த்திபனின் முடிவு என்ன? டாக்டர் ஸ்வேதாவின் பங்கென்ன? எல்லாவற்றிற்கும் விடை நாவலின் இறுதியில். . . !)

Additional Information

ebookauthor

விமலா ரமணி