438-Thagam

$10

ஃபீஜி தீவுகளின் வாழும் இந்தியரின் சரித்திரப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிகிறது இப்புதினம். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் பட்ட கஷ்டமும், பின் கடும் உழைப்பினால் எட்டிய உன்னதமும் வீர சரித்திரமாகும். இப்பேர்ப்பட்ட சமூகப் பின்புலத்தில் நிகழும் ஓர் அப்பாவிப் பெண்ணின் அதிசயக் கதை இது. இக்கதை பின்னிச் செல்லும் நடை வாசிக்க வெகு அலாதியானது. இப்புதினத்தை வாசித்து முடிக்கையில் உங்களுக்குள் வியப்பும், குழப்பமும், கேள்விகளும் ஏற்படலாம். விடைகளைத் தேடிக் கொண்டிருங்கள்!

Quantity

SKU: dfaaddbfce80.

Product Description

The novel revolves around the historic background of Indians in Fiji islands. A good analysis of their problems, solutions, ultimate success has been made. This is the story of an innocent woman living in that environment. Narration is deeply absorbing and at the end of reading, the reader has a nice feeling, confusion and questions. Let us read and find answers. (ஃபீஜி தீவுகளின் வாழும் இந்தியரின் சரித்திரப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிகிறது இப்புதினம். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள் பட்ட கஷ்டமும், பின் கடும் உழைப்பினால் எட்டிய உன்னதமும் வீர சரித்திரமாகும். இப்பேர்ப்பட்ட சமூகப் பின்புலத்தில் நிகழும் ஓர் அப்பாவிப் பெண்ணின் அதிசயக் கதை இது. இக்கதை பின்னிச் செல்லும் நடை வாசிக்க வெகு அலாதியானது. இப்புதினத்தை வாசித்து முடிக்கையில் உங்களுக்குள் வியப்பும், குழப்பமும், கேள்விகளும் ஏற்படலாம். விடைகளைத் தேடிக் கொண்டிருங்கள்!)

Additional Information

ebookauthor

வாஸந்தி