215_taj-mahal-nizhal

$6

விருகம்பாக்கம் ஒயிட் லோட்டஸ் மருத்துவமனையில் ஃபோபியாவின் காரணமாக சிகிச்சை பெறும் பூஜ்யாவை சந்திக்க வரும் விவேக், விஷ்ணுவிற்கு பூஜ்யா இறந்தது தெரிய வருகிறது. சிறிது நேரத்திலேயே அவள் இறக்கவில்லை என்பதை விவேக் கண்டறிய, பூஜ்யாவின் இந்த நிலைக்கு காரணம் யார் என்பதை விவேக், விஷ்ணு குழுவினர் கண்டறிவது “தாஜ்மஹால் நிழல்” குறுநாவலில் அழகிய நடையில் சொல்லப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற கதைகளில் சமூக நீதி ஜனரஞ்சகமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.

Quantity

SKU: 934615b8b30c.

Product Description

Poojya is a phobic patient admitted in White Lotus Hospital in Virugampakkam. Her visitors Vivek and Vishnu discover that she died in the hospital mysteriously. Sooner, they diagnose that she is still alive. The story unfolds when Vivek and Vishnu start to reveal the reason behind the state of Poojya. In the other stories of this book, social justice is portrayed in an acceptable manner for everyone in the society. (விருகம்பாக்கம் ஒயிட் லோட்டஸ் மருத்துவமனையில் ஃபோபியாவின் காரணமாக சிகிச்சை பெறும் பூஜ்யாவை சந்திக்க வரும் விவேக், விஷ்ணுவிற்கு பூஜ்யா இறந்தது தெரிய வருகிறது. சிறிது நேரத்திலேயே அவள் இறக்கவில்லை என்பதை விவேக் கண்டறிய, பூஜ்யாவின் இந்த நிலைக்கு காரணம் யார் என்பதை விவேக், விஷ்ணு குழுவினர் கண்டறிவது “தாஜ்மஹால் நிழல்” குறுநாவலில் அழகிய நடையில் சொல்லப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற கதைகளில் சமூக நீதி ஜனரஞ்சகமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்