524-Thaai-Manne-Vanakkam

$7

ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசம் என்பது தேகமாகவும் அந்த தேகத்தில் இருக்கும் உயிர் என்பது நாட்டுப்பற்று போலவும் இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது “தாய் மண்ணே வணக்கம்!” குறுநாவல். தன் வீட்டுச் சுவற்றின் மேல் கிடைத்த ப்ளாஸ்டிக் பையை ஆராய்ந்தபோது அதிர்ச்சிக்குள்ளாகும் விவேக், அதிலிருந்து அறிந்து கொண்டது என்ன, மேற்படி விசாரணைஎப்படி உதவியது என்பதை விளக்குகிறது “விவேக் நாட் அவுட்” குறுநாவல்.

Quantity

SKU: c4ae2a41fe67.

Product Description

The novel “Oh Mother Earth Pranam!” instills patriotism stating that for every Indian the nation is like a body and the soul is his devotion towards the country. The story “Vivek Not Out” is centered around a boy named Vivek who finds one plastic cover on the wall of his house and the kind of shock he receives upon investigation about the contents. It ends with Vivek solving the mystery with the help of those very contents enclosed in the plastic cover. (ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசம் என்பது தேகமாகவும் அந்த தேகத்தில் இருக்கும் உயிர் என்பது நாட்டுப்பற்று போலவும் இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது “தாய் மண்ணே வணக்கம்!” குறுநாவல். தன் வீட்டுச் சுவற்றின் மேல் கிடைத்த ப்ளாஸ்டிக் பையை ஆராய்ந்தபோது அதிர்ச்சிக்குள்ளாகும் விவேக், அதிலிருந்து அறிந்து கொண்டது என்ன, மேற்படி விசாரணைஎப்படி உதவியது என்பதை விளக்குகிறது “விவேக் நாட் அவுட்” குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்