View Cart “மனசே சுகமா?” has been added to your cart.
13_Thedeerendru

$6

அமர்நாத் அவர்களின் “திடீரென்று” என்ற நாவல் படிப்பவர்களுக்கு மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. நாவலின் களமான அமெரிக்காவை வருணனைகள் மூலம் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். கதையின் முக்கியப் பாத்திரங்கள் விஞ்ஞானிகளாக இருப்பதால் விஞ்ஞானச் செய்திகளைத் தேவையான அளவு தேவையான இடங்களில் பயன்படுத்தி இருப்பது நாவலுக்கு மேலும் பலத்தைக் கூட்டுகின்றது. கதையைப் படிப்படியாக சொல்வதிலும் சரி, பாத்திரப்படைப்பின் நேர்த்தியிலும் சரி, உரையாடல்களின் லாவகத்திலும் சரி, ஆசிரியர் தன்னுடைய தனிச்சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Quantity

SKU: 874002a41aa6.

Product Description

DhideeRenru by Amarnath is a short and interesting novel. The author, a longtime scientist in the US, uses his experience to paint a week-long scientific meeting at Orlando as the background for the story. The well-constructed plot races with time towards a satisfying end. Credible characters and crisp conversations provide an easy read. (அமர்நாத் அவர்களின் “திடீரென்று” என்ற நாவல் படிப்பவர்களுக்கு மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. நாவலின் களமான அமெரிக்காவை வருணனைகள் மூலம் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். கதையின் முக்கியப் பாத்திரங்கள் விஞ்ஞானிகளாக இருப்பதால் விஞ்ஞானச் செய்திகளைத் தேவையான அளவு தேவையான இடங்களில் பயன்படுத்தி இருப்பது நாவலுக்கு மேலும் பலத்தைக் கூட்டுகின்றது. கதையைப் படிப்படியாக சொல்வதிலும் சரி, பாத்திரப்படைப்பின் நேர்த்தியிலும் சரி, உரையாடல்களின் லாவகத்திலும் சரி, ஆசிரியர் தன்னுடைய தனிச்சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.)

Additional Information

ebookauthor

அமர்நாத்