105_thiraivelagal

$8

பல்வேறு தளங்களில் வாழும் கதை மாந்தர்கள் மூலம் வாழ்க்கையை நம்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு உஷாதீபனின் திரைவிலகல். ஒரு சின்னஞ்சிறு செய்தியை, சுவாரசியமான கதையாக்கி படிப்பவர்களின் மனதில் ஒரு பொறியை ஏற்படுத்தி விடுவதில் ஆசிரியரின் திறமை வெளிப்படுகிறது. அளவான உரையாடல்களுடன் இலக்கியத்தரம் மிகுந்த வெகுஜனக் கதைகள் பாராட்டுக்குரியவை.

Quantity

SKU: 64a7a6259526.

Product Description

This is a collection of short stories by Usha Deepan which talks about the different personality traits of human beings. The author blissfully depicts a small news in the form of an interesting short story with limited dialogues and rich literature. (பல்வேறு தளங்களில் வாழும் கதை மாந்தர்கள் மூலம் வாழ்க்கையை நம்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு உஷாதீபனின் திரைவிலகல். ஒரு சின்னஞ்சிறு செய்தியை, சுவாரசியமான கதையாக்கி படிப்பவர்களின் மனதில் ஒரு பொறியை ஏற்படுத்தி விடுவதில் ஆசிரியரின் திறமை வெளிப்படுகிறது. அளவான உரையாடல்களுடன் இலக்கியத்தரம் மிகுந்த வெகுஜனக் கதைகள் பாராட்டுக்குரியவை.)

Additional Information

ebookauthor

உஷாதீபன்