418-theekkul-viralai-vaithal

$8

சங்கிலித்தொடர்களாய் நிகழும் சம்பவங்களின் முத்தாய்ப்பாக நடக்கிற சம்பவங்களை, அவற்றின் அடித்தளத்திலிருந்து நோக்கி மதிப்பீடு செய்து, நடுநிலையாய் அவை குறித்த விவரணைகளையும், விமர்சனங்களையும் முன்வைக்க எழுத்தாளர்களுக்கு மனோதத்துவ அறிவும் தேவைப்படுகிறது. இந்த உத்தியை வாசந்தி அவர்கள், தனது பெரும்பாலான புனைவுகளில் கையாண்டு, கற்பனைக் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டி உலாவ விட்டிருப்பது போலவே, இந்தக் கதையிலும் எவ்விதச் சார்புகளுமின்றிக் கதைமாந்தர்களின் கூற்றுகளையும், செயல்களையும் திறம்பட உரைத்திருக்கிறார். படித்துத்தான் பாருங்களேன்!

Quantity

SKU: 1f11ac2b09c7.

Product Description

One should be well-versed in psychology to assess a situation; analyse the events which triggers a chain of coincidental events and give a neutral view. This tactics is used by the author in all her stories which is the reason her characters rise to life. In this story too, she has without bias, presented the works and sayings of characters efficiently. (சங்கிலித்தொடர்களாய் நிகழும் சம்பவங்களின் முத்தாய்ப்பாக நடக்கிற சம்பவங்களை, அவற்றின் அடித்தளத்திலிருந்து நோக்கி மதிப்பீடு செய்து, நடுநிலையாய் அவை குறித்த விவரணைகளையும், விமர்சனங்களையும் முன்வைக்க எழுத்தாளர்களுக்கு மனோதத்துவ அறிவும் தேவைப்படுகிறது. இந்த உத்தியை வாசந்தி அவர்கள், தனது பெரும்பாலான புனைவுகளில் கையாண்டு, கற்பனைக் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டி உலாவ விட்டிருப்பது போலவே, இந்தக் கதையிலும் எவ்விதச் சார்புகளுமின்றிக் கதைமாந்தர்களின் கூற்றுகளையும், செயல்களையும் திறம்பட உரைத்திருக்கிறார். படித்துத்தான் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

வாஸந்தி