512-thoongatha-kan-ondru

$8

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாஜி அமைச்சரின் மகனுக்காக ஒரு ஜோடிக் கண்களை கொழும்பு நகரில் இருந்து எடுத்துச் செல்கிறாள் பூந்தமிழ். ஆனால் உண்மையில் அவள் கொண்டு செல்வது கண்கள்தானா? அவை உண்மைக் கண்களாக இருக்கும்பட்சத்தில் அவளுடன் பயணிக்கும் பரணிகுமார் விசாரணையில் பிடிபடக் காரணம் என்ன போன்ற கேள்விகளை எழுப்புகிறது “தூங்காத கண் ஒன்று” குறுநாவல். ஹாங்காங்கில் எதிர்பாராதவிதமாக தொடர்ந்து இந்தியர்கள் மரணம் அடைகிறார்கள். அவைகளெல்லாம் இயற்கையாக நேர்ந்த மரணமா அல்லது அதில் ஏதேனும் பயங்கரம் உள்ளதா என்பதைத் திகிலுடன் சொல்கிறது “இந்தியன் என்பது என் பேரு” குறுநாவல். தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் பலவுண்டு. ஆனால் மனிதனே தவறானவனாய் இருக்கக்கூடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது “தீமையைச் சுடு” குறுநாவல்.

Quantity

SKU: 20de07592a42.

Product Description

The central theme of the novel “Thoongatha kan ondru” revolves around a girl named Poonthamizh from Kozhumbu who takes a pair of eyes for the son of an ex minister. Meanwhile her co traveller Barani Kumar is enquired and arrested for a reason which in itself is a question for the readers. Also the readers are perplexed figuring out the real existence of those eyes. “Indian enpathu en peru” is a novel with loads of twists and turns revolving around many Indians suspiciously dying in Hongkong leaving a mystery behind the cause of their deaths. In the novel “Theemaiyai chudu” the author emphasizes on the fact that no human being is completely good or bad. Every action of a man is subjected to his understanding and knowledge of a particular act. He does unfavorable things with or without the complete knowledge. (தமிழ்நாட்டைச் சேர்ந்த மாஜி அமைச்சரின் மகனுக்காக ஒரு ஜோடிக் கண்களை கொழும்பு நகரில் இருந்து எடுத்துச் செல்கிறாள் பூந்தமிழ். ஆனால் உண்மையில் அவள் கொண்டு செல்வது கண்கள்தானா? அவை உண்மைக் கண்களாக இருக்கும்பட்சத்தில் அவளுடன் பயணிக்கும் பரணிகுமார் விசாரணையில் பிடிபடக் காரணம் என்ன போன்ற கேள்விகளை எழுப்புகிறது “தூங்காத கண் ஒன்று” குறுநாவல். ஹாங்காங்கில் எதிர்பாராதவிதமாக தொடர்ந்து இந்தியர்கள் மரணம் அடைகிறார்கள். அவைகளெல்லாம் இயற்கையாக நேர்ந்த மரணமா அல்லது அதில் ஏதேனும் பயங்கரம் உள்ளதா என்பதைத் திகிலுடன் சொல்கிறது “இந்தியன் என்பது என் பேரு” குறுநாவல். தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகள் பலவுண்டு. ஆனால் மனிதனே தவறானவனாய் இருக்கக்கூடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது “தீமையைச் சுடு” குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்