500-Thennangatru

$8

தன் வாழ்க்கையைத் தனது விருப்பத்துக்கேற்ப வாழ விரும்பும் நாயகன், அவனது தந்தையின் கண்களுக்குத் தோல்வியாகத் தென்படுகிறான். முறைப்பெண்ணை கட்டாயத்திருமணம் செய்ய விரும்பாமல், தாயின் ஆசியுடனும் பொருளுடனும் தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்ள நகரத்தை விட்டுச் செல்கிறான். தற்செயலாக ஒரு கிராமத்துக்குச் செல்பவன் மீது அபிமானம் கொண்ட ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவரது மகள்தான் கதையின் நாயகி. அவளது பேரழகே அவளுக்குப் பகை. பல பிரச்சினைகள் உடைய அவளுக்கும், கதாநாயகனுக்கும் ஒருவர்மீது ஒருவர்க்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளது தந்தையின் உதவியுடன் நாயகன் பண்ணையொன்றை ஆரம்பிக்க, அத்துடன் காதலும் வளர்கிறது. இதற்கிடையில், நாயகன் இந்து என்ற இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்கிறது. புத்திசாலியான அவளுக்கும் தனக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்தொற்றுமை இருப்பதை நாயகன் புரிந்து கொள்கிறான். இருவரும் இணைந்து முதியோர் பள்ளியொன்றைத் துவக்கி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இந்து தனது காதலை வெளிப்படுத்தவும், நாயகன் ஸ்டேஷன் மாஸ்டரின் மகளுடனான காதலைக் கூறுகிறான். பல உள்ளங்களின் மனமுடைதல்கள் நிகழ்கின்றன. அதன்பின்னான துன்பியல் நிகழ்வுகள் வலி தருபவையாக இருக்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதுடன் முடிகிறது நாவல்.

Quantity

SKU: 63ea108c72be.

Product Description

A compelling fiction in which the hero leaves his home in the city to lead life the way he wants to, falls in love with a village stationmaster’s daughter. He also gets acquainted with a girl Indu realising that they have a lot in common, and they start a school for illiterate adults. Indu falls in love with the hero, and the hero discloses his love with the other girl. What happens in the end?… (தன் வாழ்க்கையைத் தனது விருப்பத்துக்கேற்ப வாழ விரும்பும் நாயகன், அவனது தந்தையின் கண்களுக்குத் தோல்வியாகத் தென்படுகிறான். முறைப்பெண்ணை கட்டாயத்திருமணம் செய்ய விரும்பாமல், தாயின் ஆசியுடனும் பொருளுடனும் தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்ள நகரத்தை விட்டுச் செல்கிறான். தற்செயலாக ஒரு கிராமத்துக்குச் செல்பவன் மீது அபிமானம் கொண்ட ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவரது மகள்தான் கதையின் நாயகி. அவளது பேரழகே அவளுக்குப் பகை. பல பிரச்சினைகள் உடைய அவளுக்கும், கதாநாயகனுக்கும் ஒருவர்மீது ஒருவர்க்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளது தந்தையின் உதவியுடன் நாயகன் பண்ணையொன்றை ஆரம்பிக்க, அத்துடன் காதலும் வளர்கிறது. இதற்கிடையில், நாயகன் இந்து என்ற இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்கிறது. புத்திசாலியான அவளுக்கும் தனக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்தொற்றுமை இருப்பதை நாயகன் புரிந்து கொள்கிறான். இருவரும் இணைந்து முதியோர் பள்ளியொன்றைத் துவக்கி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இந்து தனது காதலை வெளிப்படுத்தவும், நாயகன் ஸ்டேஷன் மாஸ்டரின் மகளுடனான காதலைக் கூறுகிறான். பல உள்ளங்களின் மனமுடைதல்கள் நிகழ்கின்றன. அதன்பின்னான துன்பியல் நிகழ்வுகள் வலி தருபவையாக இருக்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதுடன் முடிகிறது நாவல்.)

Additional Information

ebookauthor

வித்யா சுப்ரமணியம்