301_thenral_varum_jannal

$7

நடிகை வசியாஸ்ரீயின் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் காரணங்களை டாக்டர் தீரஜ் அறிய முயல்வதாக உள்ளது கதையின் தொடக்கம். ஜீன்தெரபி மனித உலகத்துக்கு தேவையான ஒன்று. இதை முறையாகப் பயன்படுத்தினால் தென்றல், முறை தவறிப் பயன்படுத்தினால் புயல். சமூக விரோதிகளின் கைகளில் இது சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் இதில் மிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் போன்ற கருத்துகளை மையமாக வைத்து இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.

Quantity

SKU: 6aeb33f47b64.

Product Description

Doctor Dheeraj is tasked with the task of diagnosing the reason of abrupt changes happening in the body of popular actress Vasiyaasri. What was supposed to be a regular diagnosis turns out to be a threatening example of abuse of gene therapy in medicine field. As with all emerging technology, gene therapy is a double edged weapon. It is important to ensure we use science for constructive purposes .The author stresses the importance of the role of Government and officials in ensuring that such advanced techniques do not fall into bad hands. (நடிகை வசியாஸ்ரீயின் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் காரணங்களை டாக்டர் தீரஜ் அறிய முயல்வதாக உள்ளது கதையின் தொடக்கம். ஜீன்தெரபி மனித உலகத்துக்கு தேவையான ஒன்று. இதை முறையாகப் பயன்படுத்தினால் தென்றல், முறை தவறிப் பயன்படுத்தினால் புயல். சமூக விரோதிகளின் கைகளில் இது சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் இதில் மிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் போன்ற கருத்துகளை மையமாக வைத்து இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்