403_Nandhavana_thendral

$7

பிரபல எழுத்தாளர் விமலா ரமணியின் ஒரு குறும்புதினமும், பத்து சிறுகதைகளும் அடங்கிய கதைத் தொகுப்பு. சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் ஆன்மிக நாட்டம், எழுத்தாளர்கள் கடைப்பிடிக்கும் வறுமையிலும் செம்மை என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு களம். அதுவும், வழக்கமான சிறுகதைகளைப் போலல்லாமல் மலரும் நினைவு, நடப்புக் காட்சியை மர்மமாக இடையில் நிறுத்தி அடுத்த காட்சியை நுழைப்பது எனத் திரைக்கதை உத்திகளைப் பயன்படுத்திக் கதைகளை எழுதியிருப்பது கவர்கிறது.

Quantity

SKU: 6acacbcb3c2d.

Product Description

This is an assortment of a mini novel and ten short stories. Each story revolves around a theme like the safety for women in the society, the spiritual desires of people, the honesty of writers even in tough times, and so on. Unlike many short stories, this novel involves a better screenplay-like story telling method to keep the readers engaged by inserting flash backs and twists in the plot, which is just wonderful. (பிரபல எழுத்தாளர் விமலா ரமணியின் ஒரு குறும்புதினமும், பத்து சிறுகதைகளும் அடங்கிய கதைத் தொகுப்பு. சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் ஆன்மிக நாட்டம், எழுத்தாளர்கள் கடைப்பிடிக்கும் வறுமையிலும் செம்மை என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு களம். அதுவும், வழக்கமான சிறுகதைகளைப் போலல்லாமல் மலரும் நினைவு, நடப்புக் காட்சியை மர்மமாக இடையில் நிறுத்தி அடுத்த காட்சியை நுழைப்பது எனத் திரைக்கதை உத்திகளைப் பயன்படுத்திக் கதைகளை எழுதியிருப்பது கவர்கிறது.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி