420-Nazhuvum-Nerangal

$8

இப்புனைவு, ஓடுகிற வாழ்க்கையின் வேகத்தில் கால்களின் கீழ் நசுக்கப்படுகிற விலைமதிப்பற்ற வினாடிகளைப் பற்றிய வினாக்களை எழுப்புகின்றது. மேற்கத்திய நாகரிகத்தின் ஒப்பனைப்பூச்சின் கீழ் உலர்ந்துகொண்டிருக்கும் நமது பாரம்பரியத்தின் பரிதாபத்தைப் பறைசாற்றுகிறது. மலைபோன்ற சங்கடங்களையும் மனம்விட்டுப் பேசினால், கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிடலாம் என்கிற உண்மையை, பெற்றோரின் மனக்கிலேசங்களுக்கு இடையில் சிக்குண்ட ஒரு மகளின் கதாபாத்திரத்தின் மூலம் கச்சிதமாகச் சொல்கிறது. சின்னச் சின்னச் சமரசங்கள் வாழ்க்கையின் சுவாரசியத்தை மென்மேலும் அதிகரித்து, வீட்டுக்குள் இன்பத்தென்றலை இசைவுடன் வரச் செய்யும் என்பதனைத் தனக்கே உரித்தான நேர்த்தியுடனும் சொற்செறிவுடனும் இயல்பாய்க் கூறியிருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். கணங்களைச் சரிவரக் கையாண்டால் தளர்வுறும் உறவுகளும் மீண்டும் நெருக்கம் பெறலாம் என்பதையும், ஒவ்வொரு கணத்தையும் இன்பமயமாக்கும் ரசவாதம் நம் அனைவரும் அறிந்ததே என்பதையும் வாசிக்கிறவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். படிக்க வேண்டிய படைப்பு!

Quantity

SKU: cee0249ef808.

Product Description

In this issue, the author condemns the attitude of undermining the value precious little things in our life, under the facade of fast- moving world. The authors explains that, under the pretext of becoming westernised, we are paving path for the deterioration of our precious culture. This novel talks about the viewpoints a parent has about her daughter and how illusions can be resolved, within matter of seconds, by simple conversations. In her usual contemporary style and excellent choice of words, she beautifully brings out the fact that small compromises makes home a happier place to live in and has the power to convert a storm into a gentle breeze. She goes to stress that fact that every situation when properly handled would mend broken fences and bring the relationship closer. (இப்புனைவு, ஓடுகிற வாழ்க்கையின் வேகத்தில் கால்களின் கீழ் நசுக்கப்படுகிற விலைமதிப்பற்ற வினாடிகளைப் பற்றிய வினாக்களை எழுப்புகின்றது. மேற்கத்திய நாகரிகத்தின் ஒப்பனைப்பூச்சின் கீழ் உலர்ந்துகொண்டிருக்கும் நமது பாரம்பரியத்தின் பரிதாபத்தைப் பறைசாற்றுகிறது. மலைபோன்ற சங்கடங்களையும் மனம்விட்டுப் பேசினால், கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிடலாம் என்கிற உண்மையை, பெற்றோரின் மனக்கிலேசங்களுக்கு இடையில் சிக்குண்ட ஒரு மகளின் கதாபாத்திரத்தின் மூலம் கச்சிதமாகச் சொல்கிறது. சின்னச் சின்னச் சமரசங்கள் வாழ்க்கையின் சுவாரசியத்தை மென்மேலும் அதிகரித்து, வீட்டுக்குள் இன்பத்தென்றலை இசைவுடன் வரச் செய்யும் என்பதனைத் தனக்கே உரித்தான நேர்த்தியுடனும் சொற்செறிவுடனும் இயல்பாய்க் கூறியிருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். கணங்களைச் சரிவரக் கையாண்டால் தளர்வுறும் உறவுகளும் மீண்டும் நெருக்கம் பெறலாம் என்பதையும், ஒவ்வொரு கணத்தையும் இன்பமயமாக்கும் ரசவாதம் நம் அனைவரும் அறிந்ததே என்பதையும் வாசிக்கிறவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். படிக்க வேண்டிய படைப்பு!)

Additional Information

ebookauthor

வாஸந்தி