211_november-nila1

$7

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அக்னிபுத்ரியின் கணவர் ராஜசேகரன் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். அக்னிபுத்ரியின் இயற்பெயர் சுபத்ரா. பெங்களூரில் நடக்கும் மெடிக்கல் செமினாருக்காகச் செல்லும் ராஜசேகரன் சுபத்ராவிற்கு ஃபோன் செய்து மும்பையிலிருந்து வரும் தன்னுடைய நண்பரின் மகளான நிலாவைக் கூட்டி வந்து அவர்களுடைய வீட்டில் தங்க வைக்கச் சொல்கிறார். நிலாவை கூட்டி வரச் ரெயில் நிலையம் செல்லும் சுபத்ராவின் காரில் யாரோ ஒருவன் எதையோப் பொருத்த முயல்கிறான். அவன் யார்? காரில் அவன் என்ன பொருத்தினான்? எதற்காக அவன் சுபத்ராவின் காரைத் தேர்வு செய்தான்? யாரிந்த நிலா? இப்படிப் பல கேள்விகளை எழுப்பும் கதையோட்டம் எதிர்பாராத பல திருப்பங்களின் மூலம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.

Quantity

SKU: 4644f6019f3c.

Product Description

Rajasekaran, husband of Agniputri and a Sahitya Academy award winner, is a heart specialist. Subhadra was known by the nickname Agniputri. As Rajasekaran has to attend a medical seminar, he calls Subhadra through phone and instructs her to pick up his friend’s daughter, Nila, who is coming from Mumbai, and make her stay in their house. While Subhadra is going to the railway station, some mysterious person is trying to fix an unknown thing into the car. So many questions arise in the mind. Who is that mysterious person? What did he fix in the car? Why did he select Subhadra’s car? Who is this Nila? With so many twists and suspense, the author develops his crime novel which raises the heart beat of the readers. (சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அக்னிபுத்ரியின் கணவர் ராஜசேகரன் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். அக்னிபுத்ரியின் இயற்பெயர் சுபத்ரா. பெங்களூரில் நடக்கும் மெடிக்கல் செமினாருக்காகச் செல்லும் ராஜசேகரன் சுபத்ராவிற்கு ஃபோன் செய்து மும்பையிலிருந்து வரும் தன்னுடைய நண்பரின் மகளான நிலாவைக் கூட்டி வந்து அவர்களுடைய வீட்டில் தங்க வைக்கச் சொல்கிறார். நிலாவை கூட்டி வரச் ரெயில் நிலையம் செல்லும் சுபத்ராவின் காரில் யாரோ ஒருவன் எதையோப் பொருத்த முயல்கிறான். அவன் யார்? காரில் அவன் என்ன பொருத்தினான்? எதற்காக அவன் சுபத்ராவின் காரைத் தேர்வு செய்தான்? யாரிந்த நிலா? இப்படிப் பல கேள்விகளை எழுப்பும் கதையோட்டம் எதிர்பாராத பல திருப்பங்களின் மூலம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்