View Cart “வசந்த கால வானம்பாடிகள்” has been added to your cart.
280_Naanal-paithiyam

$7

மன நிலை திரிபு கண்டவர்கள் உலகம் இது. நதிக்கரையோரம் தானே பேசிக்கொள்ளும் நாணல் பைத்தியம் என்கிறார் ஆசிரியர். அவர்கள் உலகம் அவர்களுக்கே உரிய காரண காரியங்களுடன் மனதில் அழுத்தமாய் விழும் சித்திரங்களுடன் இருப்பதை ஆசிரியர் அனுபவித்து சொல்கிறார். நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என நாம் ஆதங்கப்படுவதைக் காட்டிலும், நம்மைப் புரிந்து கொள்ளாத அவர்களைப் புரிந்து கொள்வோமே என்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: c15f886071e1.

Product Description

The author sets out a clear message for all those who feel that they are not being understood and are always sad about it, He says that such people should try and understand this those who do not understand them. He states that such people are mentally strained and refers them as reed lunatics who spend time talking to themselves on river banks. The writer also says that these people’s world, with their own causes and affairs, falls stubbornly in the hearts like pictures. (மன நிலை திரிபு கண்டவர்கள் உலகம் இது. நதிக்கரையோரம் தானே பேசிக்கொள்ளும் நாணல் பைத்தியம் என்கிறார் ஆசிரியர். அவர்கள் உலகம் அவர்களுக்கே உரிய காரண காரியங்களுடன் மனதில் அழுத்தமாய் விழும் சித்திரங்களுடன் இருப்பதை ஆசிரியர் அனுபவித்து சொல்கிறார். நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என நாம் ஆதங்கப்படுவதைக் காட்டிலும், நம்மைப் புரிந்து கொள்ளாத அவர்களைப் புரிந்து கொள்வோமே என்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்