302_naan_naanalla1

$8

கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவில் பெண்களுக்கு இருக்கும். காதல் என்பது உடலைச் சார்ந்தது அல்ல; உள்ளம் சார்ந்து உருவாக்கப்படுவது என்ற கொள்கையுடையவள் பதஞ்சலி. அதுமட்டுமில்லாது அழகில்லாத ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு அவருடனும் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும் என்று மற்றவர்களுக்கு உணர்த்துவதே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறாள் பதஞ்சலி. அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? அவளுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்கான விடை இந்நாவலில் உள்ளது.

Quantity

SKU: cd1e780c38cc.

Product Description

While it is common for most women to desire a marriage with a handsome beau, Pathanjali believes that true love is devoid of carnal desires and is related only to inner beauty. In fact, she has motivated herself to fall in love with an unattractive person and led a cheerful life, in order to prove her point to the world. Does she succeed in her ambition? Will her family support her decision? (கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவில் பெண்களுக்கு இருக்கும். காதல் என்பது உடலைச் சார்ந்தது அல்ல; உள்ளம் சார்ந்து உருவாக்கப்படுவது என்ற கொள்கையுடையவள் பதஞ்சலி. அதுமட்டுமில்லாது அழகில்லாத ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு அவருடனும் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும் என்று மற்றவர்களுக்கு உணர்த்துவதே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறாள் பதஞ்சலி. அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? அவளுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்கான விடை இந்நாவலில் உள்ளது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்