422-nijangal-nizhalagumpothu

$9

இந்த நாவல் ஒரு பொது மகளிர் பற்றியது என ஆசிரியர் குறிப்பிடுகிறார். நீங்கள் இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது, இரத்தமும் சதையுமாக உங்களுடன் வாழும் அல்லது வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகவே உணர்வீர்கள். ஏன் என்றால் அந்த உணர்ச்சிகளும், உரையாடல்களும் அவ்வளவு இயற்கையாக உள்ளன. பொது மகளிருடைய நிலை சமூகத்தில் எப்படி உள்ளது, அவர்களுடைய குடும்பத்தினரே அவர்களை எப்படி நினைக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள் என்பதை அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: a1edc50277ac.

Product Description

This book is about the common woman. As you travel through the book, you will get a feeling that you are reading about a woman who is very close to you or a woman who had lived with you or, in fact, living with you. This is apparently because the author has expressed her views vivaciously but without any melodrama. She impressively relays the fact that women are misjudged un-necessarily and their thoughts, feelings and emotions are neglected/ignored even by their own family. (இந்த நாவல் ஒரு பொது மகளிர் பற்றியது என ஆசிரியர் குறிப்பிடுகிறார். நீங்கள் இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது, இரத்தமும் சதையுமாக உங்களுடன் வாழும் அல்லது வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகவே உணர்வீர்கள். ஏன் என்றால் அந்த உணர்ச்சிகளும், உரையாடல்களும் அவ்வளவு இயற்கையாக உள்ளன. பொது மகளிருடைய நிலை சமூகத்தில் எப்படி உள்ளது, அவர்களுடைய குடும்பத்தினரே அவர்களை எப்படி நினைக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள் என்பதை அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி