520-Nilalin-kural

$7

அதிகாரிகள் உதவியுடன் அநியாயக்காரர்கள் கொடுமைகள் செய்யும்போது அவர்களைத் தண்டிப்பது போலீஸ் துறையினரின் கடமை. ஆனால் உண்மையான குற்றவாளிகளைப் போலீஸ் தண்டிக்கத் தவறும்போது தனிமனிதர்கள் கோபம் கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதை விளக்குகிறது “நிழலின் குரல்” குறுநாவல். மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்வதன் அவசியத்தினை வலிமையுடன் சுட்டுகிறது “இரண்டாவது சீதை” குறுநாவல்.

Quantity

SKU: 594f600ef08f.

Product Description

The story “Nizhalin kural” talks about the injustice done to the lay man when he approaches the police setup seeking help and to punish the guilty who have made them suffer. But when they are dejected by the police machinery and get no help from them, they turn hostile and the chances of taking up the law in their own hands becomes inevitable. The emphasis of the second story “Irandavathu seethai” is mutual confidence amongst individuals. (அதிகாரிகள் உதவியுடன் அநியாயக்காரர்கள் கொடுமைகள் செய்யும்போது அவர்களைத் தண்டிப்பது போலீஸ் துறையினரின் கடமை. ஆனால் உண்மையான குற்றவாளிகளைப் போலீஸ் தண்டிக்கத் தவறும்போது தனிமனிதர்கள் கோபம் கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதை விளக்குகிறது “நிழலின் குரல்” குறுநாவல். மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்வதன் அவசியத்தினை வலிமையுடன் சுட்டுகிறது “இரண்டாவது சீதை” குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்