556_neela_nizhalgal

$8

மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல்! அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, படிக்கத் தவறாதீர்கள்!

Quantity

SKU: ec2e9c8f7496.

Product Description

A thriller based on genetic engineering! King of crime novels Rajeshkumar to ensure that no mistakes creep in, in this novel, spent an hour every day with an expert and a specialist in the Chemistry department of the Coimbatore Agriculture University. Hence fail not to read this great work of art and science! (மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல்! அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, படிக்கத் தவறாதீர்கள்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்