214_neela-nila1

$7

தனி மனித கதாபாத்திரங்களூடே ஒரு கிராமத்தின் வரலாறு போல விரிகிறது நாவல். தனி மனிதன் பல்வேறு கால கட்டங்களில் இயற்கைச் சூழலில் பெற்ற பாதிப்புகளை, அத்தோடு பெற்ற பலன்களை, பாடங்களை யெல்லாம் வாழ்க்கைச் சம்பவங்கள் போலத் கோர்த்துச் சொன்னாலும் வாசித்து முடிக்கையில் அது ஊரின் கதையாகவே மனதில் சித்திரப்படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தற்கால இலக்கியப் பயில் நூலாக, அங்கீகாரம் பெற்ற பாடநூலாக அமைந்தது.

Quantity

SKU: 1c3c98607add.

Product Description

This is a realistic village story depicted in a historical way with individual characters and the situations as they come across in different periods of times and how they were affected by the natural environment, It also narrates the benefits and lessons learnt. By the time we finish the story, We feel ourselves are carried away by the lively depiction. This book is a recognized literary work and included in the curriculum of Madurai Kamarajar University. (தனி மனித கதாபாத்திரங்களூடே ஒரு கிராமத்தின் வரலாறு போல விரிகிறது நாவல். தனி மனிதன் பல்வேறு கால கட்டங்களில் இயற்கைச் சூழலில் பெற்ற பாதிப்புகளை, அத்தோடு பெற்ற பலன்களை, பாடங்களை யெல்லாம் வாழ்க்கைச் சம்பவங்கள் போலத் கோர்த்துச் சொன்னாலும் வாசித்து முடிக்கையில் அது ஊரின் கதையாகவே மனதில் சித்திரப்படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தற்கால இலக்கியப் பயில் நூலாக, அங்கீகாரம் பெற்ற பாடநூலாக அமைந்தது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்