593-Nenjellam-nerunchi-mull

$7

உள்ளத்தில் அழுக்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்”. கிரைம் நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்கப்படுவதும் வெகு இயல்பு. படித்துத்தான் பாருங்களேன்!

Quantity

SKU: 48dcecc169de.

Product Description

There are a lot of people in the world going round with smiles on the lips and a gutter in the heart. “NENJELLAM NERUNJI MUL” is a novel based on the sufferings and problems faced by good hearted people in the group referred. Though appears to be a crime novel, the novel narrates only the ordinary happenings in a family. Similarly the untying of the knots has come out quite natural. Have a happy read! (உள்ளத்தில் அழுக்கையும் உதட்டிலே சிரிப்பையும் வைத்துக்கொண்டு நடமாடும் மனிதர்கள் உலகத்தில் எவ்வளவோ பேர் உண்டு. அவர்களிடம் நல்ல மனம் கொண்டவர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்”. கிரைம் நாவல் போல் தோற்றம் கொடுத்தாலும் ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சம்பவங்களே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கதையில் விழும் முடிச்சுகள் இறுதியில் அவிழ்க்கப்படுவதும் வெகு இயல்பு. படித்துத்தான் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்