233_nesam

$6

உலுக்கும் மொழி நடை. தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம், மத்திய தரவர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு எல்லாமே இக்கதைகளின் வழித்தடம். எந்த அரசியல் சாய்மானமோ, தத்துவச் சாய்மானமோ இல்லாத ஒரு மனிதர். நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் பட்சத்தில், அவரது படைப்புகள் ஏழை எளிய மனிதர் மீது பரிவு கொள்கிற மனித நேயச் சிறுகதைகளாகவே அமையும் என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.

Quantity

SKU: 9de66180270d.

Product Description

This book is known for its electrifying language style. The world that one sees, the world that is recorded in the heart, humanity of a middle-class man, and the compassion and sympathy born out of it are all traces of these stories. These stories are examples which show that a person who has no inclination to either politics or philosophy, and is straight-forward and truthful, would create humanity stories that sympathize with the poor and needy. (உலுக்கும் மொழி நடை. தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம், மத்திய தரவர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு எல்லாமே இக்கதைகளின் வழித்தடம். எந்த அரசியல் சாய்மானமோ, தத்துவச் சாய்மானமோ இல்லாத ஒரு மனிதர். நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் பட்சத்தில், அவரது படைப்புகள் ஏழை எளிய மனிதர் மீது பரிவு கொள்கிற மனித நேயச் சிறுகதைகளாகவே அமையும் என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.)

Additional Information

ebookauthor

உஷாதீபன்