106_Padma-viyugam

$6

சிந்துரியின் தந்தை பத்மநாபன் திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தன் பூர்வீகக் கிராமம் செல்கிறார்.தாயாதித் தகறாரால் பல வருடங்களாகக் கோர்ட்டில் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த இவர் கேஸ் ஜெயித்து பத்து லஷ ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென்று மயக்கம் வர நடு வீதியில் மயங்கிச் சாய்கிறார்.அப்போது அந்த வீதிவழியாக வந்த சிவா என்ற வாலிபன் அவரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பிக்கும் நேரத்தில் அவர் கைப்பையைப் பிரித்துப் பார்க்கிறான். சிவா அதிலிருந்த கட்டுக் கட்டான நோட்டுக்களைக் கண்டு திகைக்கிறான். வேலையின்றி வறுமையில் வாடும் சிவா, சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவ வசதியின்றித் தவிக்கும் தன் தாய் இவைகள் நினைவுக்கு வர சிவா பணத்துடன் காணாமல் போய்விடுகிறான்! மும்பை போய் தன் தாய்க்கு சகல விதமான சிகிச்சைகளும் தந்து பயனில்லாமல் போய் தாய் இறக்க சிவா பல மாதங்களுக்குப் பிறகு தென் இந்தியா திரும்புகிறான். வந்தவன் கோவையில் ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க சிந்துரிக்கு அதில் பணிபுரிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முடிச்சுடன் நாவல் விறுவிறுப்பாகப் பயணித்து சுபமான முடிவைத் தருகிறது.

Quantity

SKU: f26d1a5c9e81.

Product Description

Padmanaban a native of a village near Dindigul is the father of Sinduri. He wins a case after a prolonged legal battle in the court. After getting the compensation money of Ten lacs he returns to his village. He falls down on the road on his way back. There comes shiva who helps the old man and gets him admitted in a hospital near by In the meantime he opens the old man’s bag where he finds bundle of currencies. Shiva, who is in trouble, badly needs the money for his mothers treatment. So he takes the money and leaves for Mumbai along with his mother . He returns to south after a long time and after his mother’s death. He starts a finance company where Sinduri works.. Sinduri is unaware of the fact that Shiva is the person who had stolen her fathers money! What Happens next, does Sinduri forgive Shiva ? What happened to Sinduris father? With such interesting knots, the novel moves on and finally ends with a happy note. (சிந்துரியின் தந்தை பத்மநாபன் திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தன் பூர்வீகக் கிராமம் செல்கிறார்.தாயாதித் தகறாரால் பல வருடங்களாகக் கோர்ட்டில் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த இவர் கேஸ் ஜெயித்து பத்து லஷ ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென்று மயக்கம் வர நடு வீதியில் மயங்கிச் சாய்கிறார்.அப்போது அந்த வீதிவழியாக வந்த சிவா என்ற வாலிபன் அவரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பிக்கும் நேரத்தில் அவர் கைப்பையைப் பிரித்துப் பார்க்கிறான். சிவா அதிலிருந்த கட்டுக் கட்டான நோட்டுக்களைக் கண்டு திகைக்கிறான். வேலையின்றி வறுமையில் வாடும் சிவா, சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவ வசதியின்றித் தவிக்கும் தன் தாய் இவைகள் நினைவுக்கு வர சிவா பணத்துடன் காணாமல் போய்விடுகிறான்! மும்பை போய் தன் தாய்க்கு சகல விதமான சிகிச்சைகளும் தந்து பயனில்லாமல் போய் தாய் இறக்க சிவா பல மாதங்களுக்குப் பிறகு தென் இந்தியா திரும்புகிறான். வந்தவன் கோவையில் ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க சிந்துரிக்கு அதில் பணிபுரிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முடிச்சுடன் நாவல் விறுவிறுப்பாகப் பயணித்து சுபமான முடிவைத் தருகிறது.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி