400_parappadharkku-oru-vaanam-vendum2

$7

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் இரு புதினங்களைக் கொண்ட நூல். முதல் புதினமான ‘பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்’எளிமையான ஒரு சமூகப் புதினத்தைக் கூட இவ்வளவு மர்மமாகக் கடைசி வரை கொண்டு செல்ல முடியுமா என வியக்க வைக்கிறது! இரண்டாவது கதையோ, ராஜேஷ்குமார் உருவாக்கிய பிரபல கதாபாத்திரமான விவேக் துப்பறியும் கதை. மர்மக் கதை விரும்பிகள் ரசிக்கக் கூடிய நூல்!

Quantity

SKU: bf56fb88f224.

Product Description

This book is a collection of short fictions penned by the great Crime Novelist Rajesh Kumar. The first chapter, ‘Parappatharku Oru Vaanam Vendum’, amazes us that even a social novel can be penned in such a mystic way blended with a thriller! The second chapter is the favorite Detective story involving the fictional character Vivek. Surely, this is an amusing book for crime novel fanatics. (கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் இரு புதினங்களைக் கொண்ட நூல். முதல் புதினமான ‘பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்’எளிமையான ஒரு சமூகப் புதினத்தைக் கூட இவ்வளவு மர்மமாகக் கடைசி வரை கொண்டு செல்ல முடியுமா என வியக்க வைக்கிறது! இரண்டாவது கதையோ, ராஜேஷ்குமார் உருவாக்கிய பிரபல கதாபாத்திரமான விவேக் துப்பறியும் கதை. மர்மக் கதை விரும்பிகள் ரசிக்கக் கூடிய நூல்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்