423-Paravaigal-Parakkintrana

$8

அன்றாட வாழ்க்கையில், நெஞ்சுக்குள் நஞ்சுபுகட்டும் துரோகங்களும், வறண்ட வாழ்வில் நம்பிக்கைக் கீற்றாய்த் திரண்ட மழைமேகங்கள் போல உறவுகளும், விருப்பு வெறுப்புகளுக்கு இடைப்பட்ட போராட்டங்களும் மனிதர்களைப் புடம்போடுகிற தொடர்நிகழ்வுகளாய் நடந்தேறுகின்றன. அவற்றை நேர்முகமாய் எதிர்கொண்டு, தன் வாழ்வையும் உடன் சார்ந்தோர் வாழ்வையும் வளமாக்கும் மனத்துணிவும், தெளிவும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தேவையென்பதைக் கதாநாயகி ராதாவின் வாழ்க்கை மூலம் இக்கதையில் தெளிவுபட விளக்கியிருக்கிறார் வாசந்தி அவர்கள். தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் தீட்டியிருக்கும் தன்னம்பிக்கைச் சித்திரம்! நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!

Quantity

SKU: 07395753e4ad.

Product Description

In our mundane life, we come across people with ‘masks’ – who are by nature cunning and treacherous but portray an innocent face to the world. On the other hand there are people who are really innocent and struggle to make ends meet. These people wait for showers of blessings in the hope that it will make their life happy. Yet there exists another group of people who are very confident, assertive and so sure of what they are doing. They are so clear in their thoughts and actions that not only they lead a happy life but they bring happiness in others life by giving a helping hand. The heroine of this story belongs to the last category. In this story author, Vaasanthi, vividly portrays how Radha faces various situation in life with self confidence and courage. This is a perfect novel to own as well as gift to your dear and near ones. (அன்றாட வாழ்க்கையில், நெஞ்சுக்குள் நஞ்சுபுகட்டும் துரோகங்களும், வறண்ட வாழ்வில் நம்பிக்கைக் கீற்றாய்த் திரண்ட மழைமேகங்கள் போல உறவுகளும், விருப்பு வெறுப்புகளுக்கு இடைப்பட்ட போராட்டங்களும் மனிதர்களைப் புடம்போடுகிற தொடர்நிகழ்வுகளாய் நடந்தேறுகின்றன. அவற்றை நேர்முகமாய் எதிர்கொண்டு, தன் வாழ்வையும் உடன் சார்ந்தோர் வாழ்வையும் வளமாக்கும் மனத்துணிவும், தெளிவும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தேவையென்பதைக் கதாநாயகி ராதாவின் வாழ்க்கை மூலம் இக்கதையில் தெளிவுபட விளக்கியிருக்கிறார் வாசந்தி அவர்கள். தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் தீட்டியிருக்கும் தன்னம்பிக்கைச் சித்திரம்! நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!)

Additional Information

ebookauthor

வாஸந்தி