38-payumoliNee

$6

பன்முகக் கவிஞர் மதுமிதா அவர்களுடைய அழகிய, அருமையான கவிதைகளின் பரந்துபட்ட தொகுப்பு. ஏதேனும் ஒரு சிந்தனையையோ, கருத்தையோ, உணர்ச்சியையோ நறுக்கு சுருக்கென வெளிப்படுத்தும் இனிய கவிதைகள் ஒவ்வொன்றும். ஒவ்வொரு கவிதையின் வகையும் தன்மையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருக்கிறது. எளிய வார்த்தைகளால் உணர்வுகளைத் தொடும் இந்தக் கவிதைகள் எந்த இடத்திலும் நமக்கு அலுப்பையோ சலிப்பையோ ஏற்படுத்துவதில்லை. வார்த்தைகள், சொற்றொடர்கள் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து சிறந்து விளங்கும் காதல் கவிதைகளின் தொகுப்பு. சுருக்கமாகச் சொன்னால், உள்ளம் கவரும் நூல்! உங்கள் விருப்பத்துக்குரிய கவிதை நூல்களின் வரிசையில் வெகு எளிதில் இடம்பெறக்கூடியது. உங்கள் காதலுக்குரியவருக்கான கவின்மிகு பரிசும் கூட!

Quantity

SKU: 38ba8b29d738.

Product Description

Paayumoli nee enakku is a wide ranging collection of excellent and beautiful poems. Each poem in this collection, short and sweet, is a concise expression of a thought, idea and feeling. The collection of these love poems, much more than mere words and phrases, stand out on their own merit. Each poem in this collection, short and sweet, is a concise expression of a thought, idea and feeling. The collection of these love poems, much more than mere words and phrases, stand out on their own merit. Each one of the poems is different from the other in both moods and variety. The poems are never pretentious or tedious since they speak with utmost simplicity and intense emotion. In short it is a lovely volume, will be one of your favourite collection of poetry, and a perfect gift for every one you love. (பன்முகக் கவிஞர் மதுமிதா அவர்களுடைய அழகிய, அருமையான கவிதைகளின் பரந்துபட்ட தொகுப்பு. ஏதேனும் ஒரு சிந்தனையையோ, கருத்தையோ, உணர்ச்சியையோ நறுக்கு சுருக்கென வெளிப்படுத்தும் இனிய கவிதைகள் ஒவ்வொன்றும். ஒவ்வொரு கவிதையின் வகையும் தன்மையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருக்கிறது. எளிய வார்த்தைகளால் உணர்வுகளைத் தொடும் இந்தக் கவிதைகள் எந்த இடத்திலும் நமக்கு அலுப்பையோ சலிப்பையோ ஏற்படுத்துவதில்லை. வார்த்தைகள், சொற்றொடர்கள் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து சிறந்து விளங்கும் காதல் கவிதைகளின் தொகுப்பு. சுருக்கமாகச் சொன்னால், உள்ளம் கவரும் நூல்! உங்கள் விருப்பத்துக்குரிய கவிதை நூல்களின் வரிசையில் வெகு எளிதில் இடம்பெறக்கூடியது. உங்கள் காதலுக்குரியவருக்கான கவின்மிகு பரிசும் கூட!)

Additional Information

ebookauthor

மதுமிதா