127_Pillai-paruvathile

$6

பானுவிற்குத் தன் பிறந்த வீட்டின் மீது பாசம் அதிகம். தன் தங்கைகள் அனைவருக்கும் அவளே தாய் போலச் சேவை செய்கிறாள். பானு திருமணமாகி வெளியே போய்விடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக தன் வீட்டோடு அடைக்கலம் தேடி வந்த உறவினர்மகன் நாகராஜனுக்கே அவளைக் கட்டி வைக்கிறார்கள். தன் பொறுப்புகளால் கணவனுடன் இனிமையாக இல்லறம் நடத்தத் தவறுகிறாள் பானு. வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த நாகராஜன், வேறு ஊரில் குடியேறி, பானுவுக்காகக் காத்திருந்து அலுத்துப் போகிறான். பானு கிடைக்காத விரக்தியில் மறுமணம் புரிந்தபின் பானு குழந்தையுடன் வந்து சேர்கிறாள். பானுவிற்கு அவள் நினைவுகளும் கனவுகளும் மட்டும் தான் சொந்தமா? பிள்ளைப் பருவத்தில் நாகுவுடன் இவள் விளையாடிய அந்தப் பழைய கனவுநாட்களைத் தான் இவள் தன் வாழ்க்கை முழுவதும் சுமக்க வேண்டுமா? நாவலின் இறுதியில் விடை தெரியும்!

Quantity

SKU: edf4d9eb35b6.

Product Description

Bhanu loves her family .She has four sisters and a sickly mother to take care of.Bhanu has taken the full responsibility of her family. Bhanus mother gets her married to her sisterinlaws son and keeps him with them since Bhanus support is very much needed for their family.But Nagarajan (Bhanus husband) gets a good job elsewhere and asks Bhanu to accompany him and begin a new life.. But Bhanu is unable to accompany her husband due to family responsibilities. Meanwhile Bhanu becomes a mother of a male child Even then she does not leave her mothers house inspite of many requests made by Nagarajan. Nagarajan gets frustrated and marries a second time, Suseela is his second wife! After a along time and after many bad experiences, Bhanu learns the harsh lessons of life Everybody utilizes her love and affection to their own benefit. .Bhanu is unable to tolerate the bad treatment metted out to her son.Bhanu leaves her home with her son Babu , in search of Nagarajan. Does Bhanu regain back her position as a wife? Does Suseela know about Bhanu as her husbands first wife? Did Nagarajan accept Babu as his son? What happens to Bhanus life? Has Bhanu failed in her duty as a daughter or a wife and or a mother? You decide! (பானுவிற்குத் தன் பிறந்த வீட்டின் மீது பாசம் அதிகம். தன் தங்கைகள் அனைவருக்கும் அவளே தாய் போலச் சேவை செய்கிறாள். பானு திருமணமாகி வெளியே போய்விடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக தன் வீட்டோடு அடைக்கலம் தேடி வந்த உறவினர்மகன் நாகராஜனுக்கே அவளைக் கட்டி வைக்கிறார்கள். தன் பொறுப்புகளால் கணவனுடன் இனிமையாக இல்லறம் நடத்தத் தவறுகிறாள் பானு. வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த நாகராஜன், வேறு ஊரில் குடியேறி, பானுவுக்காகக் காத்திருந்து அலுத்துப் போகிறான். பானு கிடைக்காத விரக்தியில் மறுமணம் புரிந்தபின் பானு குழந்தையுடன் வந்து சேர்கிறாள். பானுவிற்கு அவள் நினைவுகளும் கனவுகளும் மட்டும் தான் சொந்தமா? பிள்ளைப் பருவத்தில் நாகுவுடன் இவள் விளையாடிய அந்தப் பழைய கனவுநாட்களைத் தான் இவள் தன் வாழ்க்கை முழுவதும் சுமக்க வேண்டுமா? நாவலின் இறுதியில் விடை தெரியும்!)

Additional Information

ebookauthor

விமலா ரமணி