306_puthiya-poo-poothadhu2

$7

நயவஞ்சகத்தை மட்டுமே மூலதனமாக வைத்திருக்கும் இந்த உலகத்தில் வாழ்ந்த நிருபமாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை க்ரைம் கலந்து புதிய பூ பூத்தது குறுநாவலில் தன்னுடைய பாணியில் கதையை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மனித மனம் ஒரு ஆழ்கடல். அதற்குள் சில சுனாமி எண்ணங்கள் தூக்கக் கலக்கத்தில் வந்து கொண்டிருக்கும். அந்த எண்ணங்கள் தூக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தால் ஏற்படும் விளைவுகளை அடித்தளமாகக் கொண்டு வெல்வெட் யுத்தம் குறுநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. சிலருக்கு இரத்ததானம் ஒரு சாதாரண விஷயம். இன்னும் சிலருக்கு இதுவே மிகப் பெரிய விஷயம்.

Quantity

SKU: 2bb38c4173dc.

Product Description

This is a collection of long-stories by the reputed author. In the cover story the author has interestingly narrated in his unique style what has happened to Nirupama who lived in this cunning world. Next story is titled as Velvet Yuththam. Here it is explained that human mind is like an ocean. Sometimes some waves of thoughts erupt in that ocean like a tsunami. The story is based on the after-effects of such tsunami-like dreams if we wake up mid-way. There is one another story about blood donation. For some blood donation is just a simple thing; but for some others it is a serious matter. (நயவஞ்சகத்தை மட்டுமே மூலதனமாக வைத்திருக்கும் இந்த உலகத்தில் வாழ்ந்த நிருபமாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை க்ரைம் கலந்து புதிய பூ பூத்தது குறுநாவலில் தன்னுடைய பாணியில் கதையை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மனித மனம் ஒரு ஆழ்கடல். அதற்குள் சில சுனாமி எண்ணங்கள் தூக்கக் கலக்கத்தில் வந்து கொண்டிருக்கும். அந்த எண்ணங்கள் தூக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தால் ஏற்படும் விளைவுகளை அடித்தளமாகக் கொண்டு வெல்வெட் யுத்தம் குறுநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. சிலருக்கு இரத்ததானம் ஒரு சாதாரண விஷயம். இன்னும் சிலருக்கு இதுவே மிகப் பெரிய விஷயம்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்