480-puthiya-vaanam

$7

புனைவுகளுக்கான கரு மட்டுமன்றிக் களமும் வித்தியாசமாக இருத்தல் படைப்புக்களின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழ் வாசகர்களில் பெரும்பாலானோருக்குச் சற்றே அன்னியமான, வடகிழக்கு இந்தியாவில், அருணாச்சல பிரதேசத்தைக் கதைக்களமாகக் கொண்டு இந்தப் ‘புதிய வானம்’ விரிகிறது. நகரத்தின் பழகிப்போன பரபரப்புகளும், வாழ்வின் அழுத்தங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டு, மாறுபட்ட சூழலில் கதைமாந்தர்கள் அறிமுகமாகிப் புத்தம் புதிய காற்றைக் கதையோட்டத்தில் கலந்து விடுகிறார்கள். பூர்ணிமாவும் மீராவும் சந்திப்பதில் தொடங்கி, தொடரும் அடுத்தடுத்த இயல்பான நிகழ்வுகளும், அவற்றின் பின்புலத்தில் சித்தரிக்கப்படும் முன்பறிந்திராத சூழல்களும் கதையின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரித்து, நம்மையும் தற்காலிகமாய் அந்தக் குளிர்ப்பிரதேசத்துக்குள் குடியேற்றி விடுகின்றன. வாசகர்களைக் கதாப்பாத்திரங்களுடனும், கதைக்களத்துடனும் தங்களையும் ஓர் அங்கமாய் அடையாளம் காணச் செய்வது அனுபவம் மிக்க எழுத்தாளரான வாசந்தி அவர்களின் திறமையான எழுத்தாற்றலுக்கு அத்தாட்சி.

Quantity

SKU: 061abff3c287.

Product Description

Here is something unique and novel in this novel! This is based on a chance meeting of Poornima and Meera in the Himachal Pradesh and the readers participate in their journey all through. This offers the great experiences of an eventful hill side holiday. Reading not to be missed! (புனைவுகளுக்கான கரு மட்டுமன்றிக் களமும் வித்தியாசமாக இருத்தல் படைப்புக்களின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழ் வாசகர்களில் பெரும்பாலானோருக்குச் சற்றே அன்னியமான, வடகிழக்கு இந்தியாவில், அருணாச்சல பிரதேசத்தைக் கதைக்களமாகக் கொண்டு இந்தப் ‘புதிய வானம்’ விரிகிறது. நகரத்தின் பழகிப்போன பரபரப்புகளும், வாழ்வின் அழுத்தங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டு, மாறுபட்ட சூழலில் கதைமாந்தர்கள் அறிமுகமாகிப் புத்தம் புதிய காற்றைக் கதையோட்டத்தில் கலந்து விடுகிறார்கள். பூர்ணிமாவும் மீராவும் சந்திப்பதில் தொடங்கி, தொடரும் அடுத்தடுத்த இயல்பான நிகழ்வுகளும், அவற்றின் பின்புலத்தில் சித்தரிக்கப்படும் முன்பறிந்திராத சூழல்களும் கதையின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரித்து, நம்மையும் தற்காலிகமாய் அந்தக் குளிர்ப்பிரதேசத்துக்குள் குடியேற்றி விடுகின்றன. வாசகர்களைக் கதாப்பாத்திரங்களுடனும், கதைக்களத்துடனும் தங்களையும் ஓர் அங்கமாய் அடையாளம் காணச் செய்வது அனுபவம் மிக்க எழுத்தாளரான வாசந்தி அவர்களின் திறமையான எழுத்தாற்றலுக்கு அத்தாட்சி.)

Additional Information

ebookauthor

வாஸந்தி