425-puriyadha-arthangal

$8

குடும்பங்களில் காணும் போலித்தனங்களையும், சமூக அமைப்பில் காணும் பாசாங்குகளையும் கிழித்துக் காட்டுக்கிறது இப்புதினம். காரண காரியத்தின் சுழற்சி இம்மி பிசகாமல் விஞ்ஞான கதியில்தான் இயங்குகிறது. இந்தப் பேருண்மை மனித வாழ்க்கைக்கும் தன்மையாகப் பொருந்துகிறது. இதைப் புரிந்து கொண்ட கதைநாயகி மாலதிக்கு புன்னகைதான் வருகிறது இறுதியில். புரிந்த விஷயம் எது.. அதில் புரியாத அர்த்தம் எது.. அவரவர் வாழ்க்கை அவரவர் பார்வையின்படி!

Quantity

SKU: a3ad49a1c55a.

Product Description

In this novel, the writer avowedly criticises the present society and pretentious, facetious nature of the people. As per science, there is no such thing as random happening. Everything is meant to be and each event in the world is connected to another. An incident in a person’s life is also based on the same fact. The heroine of this story, Malathi, is aware of this fact and is able to smile when people see an incident from their viewpoint and do not understand the real reason it happened. An interesting read! (குடும்பங்களில் காணும் போலித்தனங்களையும், சமூக அமைப்பில் காணும் பாசாங்குகளையும் கிழித்துக் காட்டுக்கிறது இப்புதினம். காரண காரியத்தின் சுழற்சி இம்மி பிசகாமல் விஞ்ஞான கதியில்தான் இயங்குகிறது. இந்தப் பேருண்மை மனித வாழ்க்கைக்கும் தன்மையாகப் பொருந்துகிறது. இதைப் புரிந்து கொண்ட கதைநாயகி மாலதிக்கு புன்னகைதான் வருகிறது இறுதியில். புரிந்த விஷயம் எது.. அதில் புரியாத அர்த்தம் எது.. அவரவர் வாழ்க்கை அவரவர் பார்வையின்படி!)

Additional Information

ebookauthor

வாஸந்தி