580_poove_poove_new

$8

“தருண் க்ரூப்ஸி”ன் ஸ்டெனோ நேர்காணல் தேர்வுக்கு வரும் நேத்ரா, தேர்வு நடைபெறும் விதத்தில் உடன்பாடில்லாமல் மேலாண் இயக்குநர் தருண்குமாருடன் சண்டையிடுகிறாள். எதிர்பாராதவிதமாக ஸ்டெனோ வேலைக்கு அவளே தேர்வு செய்யப்பட்டபோதும் அதனை மறுத்துவிடுகிறாள். நேத்ரா வேலையை ஏற்க மறுத்ததின் உண்மைக் காரணம் அறியாமல், அவள் குணத்திற்காக அவளை மணக்க முன்வருகிறான் தருண்குமார். நேத்ரா திருமணத்திற்குச் சம்மதித்தாளா, நேத்ராவின் உண்மையான நோக்கம் என்ன என்பன போன்ற வாசகர்களின் கேள்விகளுக்கான விடைகள் மிகவும் விறுவிறுப்பாக நாவலில் சொல்லப்பட்டுள்ளன. ராஜேஷ்குமார் விசிறிகளுக்கு ஒரு விருந்து!

Quantity

SKU: e8aa58a136fa.

Product Description

Nethra goes for a stenographer interview in Tharun groups. There, she gets into an argument with the managing director Tharun Kumar. Unexpectedly, she gets selected for the stenographer post, which she refuses to take. Though Tharun doesn’t know the reason of her denial, he proposes to her for marriage. Does Nethra marry Tharun? What is the motive of Nethra? The answers to these questions are interestingly told in this novel by Rajesh Kumar. It’s a treat for Rajesh Kumar’s fans. (“தருண் க்ரூப்ஸி”ன் ஸ்டெனோ நேர்காணல் தேர்வுக்கு வரும் நேத்ரா, தேர்வு நடைபெறும் விதத்தில் உடன்பாடில்லாமல் மேலாண் இயக்குநர் தருண்குமாருடன் சண்டையிடுகிறாள். எதிர்பாராதவிதமாக ஸ்டெனோ வேலைக்கு அவளே தேர்வு செய்யப்பட்டபோதும் அதனை மறுத்துவிடுகிறாள். நேத்ரா வேலையை ஏற்க மறுத்ததின் உண்மைக் காரணம் அறியாமல், அவள் குணத்திற்காக அவளை மணக்க முன்வருகிறான் தருண்குமார். நேத்ரா திருமணத்திற்குச் சம்மதித்தாளா, நேத்ராவின் உண்மையான நோக்கம் என்ன என்பன போன்ற வாசகர்களின் கேள்விகளுக்கான விடைகள் மிகவும் விறுவிறுப்பாக நாவலில் சொல்லப்பட்டுள்ளன. ராஜேஷ்குமார் விசிறிகளுக்கு ஒரு விருந்து!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்