426-Poi-Mugam

$7

இந்நூல் பெண்ணின் பாலியல் உணர்வுகளைப் பற்றியது. அவற்றின் அழுத்தங்கள், அவை ஏற்படுத்தும் முடிச்சுகள், சமூக எதிர்பார்ப்பின் சுமைகள் பற்றியது. ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்ற நாவல். பெண்ணைப் போர்த்தியிருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும் என்று ஆசிரியர் தான் பார்த்துப் பழகிய, நெருக்கமாக உணர்ந்த பெண்களின் கதைகளை எவ்வித பாசாங்குமின்றி சொல்லியிருக்கிறார்.

Quantity

SKU: ad20844c034f.

Product Description

This book is about a woman’s sexual feelings. It is about the pressure created because of that, problems caused because of them, and the burden of social expectations. The novel creates deep emotion among the readers. The author feels that the mask on the women should be torn down. She has written stories that happened in the lives of her close friends without any exaggeration. (இந்நூல் பெண்ணின் பாலியல் உணர்வுகளைப் பற்றியது. அவற்றின் அழுத்தங்கள், அவை ஏற்படுத்தும் முடிச்சுகள், சமூக எதிர்பார்ப்பின் சுமைகள் பற்றியது. ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்ற நாவல். பெண்ணைப் போர்த்தியிருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும் என்று ஆசிரியர் தான் பார்த்துப் பழகிய, நெருக்கமாக உணர்ந்த பெண்களின் கதைகளை எவ்வித பாசாங்குமின்றி சொல்லியிருக்கிறார். )

Additional Information

ebookauthor

வாஸந்தி