537-poga-poga-theriyum

$8

மூன்று குறுநாவல்கள் கொண்ட தொகுதி இந்நூல். பொள்ளாச்சி அருகில் உள்ள தாழையூர் கிராமத்திற்கு ஆராய்ச்சிக்காக செல்கின்றனர் வினோத்தும், ரவிச்சந்திரனும். அவர்களுக்கு ஏற்படும் திடுக்கிடும் அனுபவங்களை விவரிக்கிறது “போகப் போகத் தெரியும்!” குறுநாவல். உடல் உறுப்புகளில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள் செயற்கை முறையில் வளர்க்கப்பட்டு அவை நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பில் பொருத்தப்படுவதே ஸ்டெம் செல் சிகிச்சை. இந்த ஆராய்ச்சியின் மூலம் புத்துயிர் ஊட்டும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் டாக்டர் ருக்மாங்கதன் வெற்றி பெற்றாரா என்பதை விவரிக்கிறது “கிலி காலம்” குறுநாவல். இளம் சாதனையாளர் விருது பெறும் நித்யகல்யாணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து போகிறார். அவருடைய இறப்பிற்கான காரணத்தை ஆராயும்போது அவர் நூதனமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அதற்குத் தீர்வு காண முயலும் டாக்டர் ஸ்ரீராமிற்கு வெற்றி கிட்டியதா என்பதை விவரிக்கிறது “பஞ்சசவர்ணக் கிலி” குறுநாவல்.

Quantity

SKU: 3e5f024e00e9.

Product Description

This collection has three short novels. Vinodh and Ravichandran go to a village called Thazaiyur near Pollachi for undertaking a research project. This short story “POGAP POGATH THERIYUM” explains their shocking experiences. Stem cells that are derived from the human body parts are nurtured in an artificial way and planted in the parts affected in the sick is known as stem cell treatment. Whether Dr. Rukhmangadhan involved in finding out a medicine to rejuvenate, through the research succeeds is described in the short novel “KILIKALAM”. Nithyakalyani, the recipient of the Young Achievers Award is murdered under suspicious circumstances and dies. When the cause of her death is investigated, the innovative method adopted to kill comes to light. Whether the efforts of Dr. Sriram to find a solution succeed is narrated in the short novel “PANCHA VARNAK KILI” (மூன்று குறுநாவல்கள் கொண்ட தொகுதி இந்நூல். பொள்ளாச்சி அருகில் உள்ள தாழையூர் கிராமத்திற்கு ஆராய்ச்சிக்காக செல்கின்றனர் வினோத்தும், ரவிச்சந்திரனும். அவர்களுக்கு ஏற்படும் திடுக்கிடும் அனுபவங்களை விவரிக்கிறது “போகப் போகத் தெரியும்!” குறுநாவல். உடல் உறுப்புகளில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள் செயற்கை முறையில் வளர்க்கப்பட்டு அவை நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பில் பொருத்தப்படுவதே ஸ்டெம் செல் சிகிச்சை. இந்த ஆராய்ச்சியின் மூலம் புத்துயிர் ஊட்டும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் டாக்டர் ருக்மாங்கதன் வெற்றி பெற்றாரா என்பதை விவரிக்கிறது “கிலி காலம்” குறுநாவல். இளம் சாதனையாளர் விருது பெறும் நித்யகல்யாணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து போகிறார். அவருடைய இறப்பிற்கான காரணத்தை ஆராயும்போது அவர் நூதனமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அதற்குத் தீர்வு காண முயலும் டாக்டர் ஸ்ரீராமிற்கு வெற்றி கிட்டியதா என்பதை விவரிக்கிறது “பஞ்சசவர்ணக் கிலி” குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்