514-Pogum-Idam-Vegu-Thooramillai

$7

சில நேரங்களில் விளையாட்டு விபரீதத்தில் முடிவதுண்டு. அதுவே விபரீத விளையாட்டாக இருந்தால் பரிசாகக் கிடைப்பது மரணமே என்கிறது “போகும் இடம் வெகு தூரமில்லை” குறுநாவல். ஒரு குடியரசு நாட்டில் எக்கணத்தில் மக்கள் மன்னர்களாக தங்களுக்குத் தாங்களே இயற்றிய சட்டங்களுக்கு கீழ்படிய மறுக்கிறார்களோ அந்த வினாடியே குடியரசுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்பதை “ஆயுள் ஆறே நாள்” குறுநாவல் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: 43f6ccea534a.

Product Description

The central theme of the novel “Our goal is not far away” is based on a true fact of life wherein playful acts end in unexpectedly dangerous consequences and even costing lives of people. The subject of the short novel “Life is only for six days” discusses the consequences and chaos created in a republican county when people go against the basic democratic principle “of the people by the people and for the people”. (சில நேரங்களில் விளையாட்டு விபரீதத்தில் முடிவதுண்டு. அதுவே விபரீத விளையாட்டாக இருந்தால் பரிசாகக் கிடைப்பது மரணமே என்கிறது “போகும் இடம் வெகு தூரமில்லை” குறுநாவல். ஒரு குடியரசு நாட்டில் எக்கணத்தில் மக்கள் மன்னர்களாக தங்களுக்குத் தாங்களே இயற்றிய சட்டங்களுக்கு கீழ்படிய மறுக்கிறார்களோ அந்த வினாடியே குடியரசுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்பதை “ஆயுள் ஆறே நாள்” குறுநாவல் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்