325_mayirpeeli-uravugal1

$6

தசரதன் ரயிலில் மும்பைக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறான். ஒரு புதுமண ஜோடி அவசரமாக ரயிலில் ஏற, அழகிய அந்தப் பெண்ணைத் தசரதன் வியப்புடன் பார்க்கிறான். அவர்களுக்குள்ளான நெருக்கம் அவனைத் தடுமாறச் செய்கிறது. இரண்டு நாட்கள் பயணத்தை எப்படி முடிப்பது என அவன் திணறும் அதே நேரம், அன்று நள்ளிரவில், இவன் படுத்திருக்கும்போது அப்பெண் அழுதபடி நிற்கிறாள். தான் காதலனுடன் ஓடி வந்ததாகவும், அவன் தன் நகைகளைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகவும் அழுதபடிக் கூறுகிறாள். தசரதன் அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று காதலனைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறுகிறான். வந்த இடத்தில் அவள் தேவதையாக வலம் வருகிறாள்! தசரதன் அவள் காதலனைக் கண்டுபிடித்தானா? உண்மையில் என்ன ஆயிற்று? மெல்லிய வருடலுடன் பயணிக்கும் அழகிய கதை!

Quantity

SKU: dd4d5ed5f832.

Product Description

During a journey to Mumbai, Dasarathan comes across a young girl who has been ditched by her lover! Dasarathan takes pity for the girl and promises to reunite her with her lover. While trying to find out the where abouts of the girl’s lover ,Dasarathan offers her space in his flat. Slowly the girl begins to occupy a special place in Dasarathan’ s heart just by being her lively self. Is Dasarathan able to find her lover? Does her lover accept her back ? Is Dasarathan emotionally shattered? Vimala Ramani deals with the relationship of the characters in her unique subtlety! Enjoy reading. (தசரதன் ரயிலில் மும்பைக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறான். ஒரு புதுமண ஜோடி அவசரமாக ரயிலில் ஏற, அழகிய அந்தப் பெண்ணைத் தசரதன் வியப்புடன் பார்க்கிறான். அவர்களுக்குள்ளான நெருக்கம் அவனைத் தடுமாறச் செய்கிறது. இரண்டு நாட்கள் பயணத்தை எப்படி முடிப்பது என அவன் திணறும் அதே நேரம், அன்று நள்ளிரவில், இவன் படுத்திருக்கும்போது அப்பெண் அழுதபடி நிற்கிறாள். தான் காதலனுடன் ஓடி வந்ததாகவும், அவன் தன் நகைகளைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகவும் அழுதபடிக் கூறுகிறாள். தசரதன் அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று காதலனைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறுகிறான். வந்த இடத்தில் அவள் தேவதையாக வலம் வருகிறாள்! தசரதன் அவள் காதலனைக் கண்டுபிடித்தானா? உண்மையில் என்ன ஆயிற்று? மெல்லிய வருடலுடன் பயணிக்கும் அழகிய கதை!)

Additional Information

ebookauthor

விமலா ரமணி