289_marangal

$9

மரங்கள் அளிக்கும் பௌதீக பலன்களை அனுபவிப்பது ஒருபக்கம் இருக்க நமது வாழ்க்கையில் அதனுடன் இணைந்து வாழ்ந்த பல அனுபவ நினைவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துவிடுகின்றன. மனதில் நினைவலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பதிவாக்கும் விருப்பமாக பூத்திருக்கிறது இப்புத்தகம். சற்றே பின்னோக்கிப் பயணித்து நினைவுகூர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இவற்றில் நாம் இழந்த தொன்மங்கள் நம்மை நோக்கி கைகொட்டி சிரிக்கின்றன. நாம் வாழ்ந்த காலந்தோறும் இழந்துகொண்டே வந்த வாழ்க்கை முறையினைப் பார்க்க முடிகின்றது. மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மரம் சார்ந்த நினைவுகளை முன்னிறுத்தியும் பல படைப்பாளிகளின் எண்ணங்களின் வண்ணங்கள் நினைவுகளாகவும் புனைவுகளாகவும் சிரத்தையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 29 படைப்பாளிகளின் கட்டுரைகள் இத்தொகுப்பில் மரமாய் செழித்து வளர்ந்திருக்கின்றன.

Quantity

SKU: 79632523d87b.

Product Description

Trees are treasures to mankind. We enjoy various benefits from them. The trees leave indelible imprints in our minds, in various hues. They arouse the waves of memories in our minds. They develop a sort of nostalgia in the minds of the essayists, which they bring forth in their writings. We can see the loss of past glory which laugh and clap, and ridicule our loss of treasures due to our unmindfullness towards nature. The significance of trees and the memories with the trees are the theme of the articles. The authors give colors of thoughts in fiction & non fictional aspects with great effort in this book. 29 essayists joined in this collection of articles. (மரங்கள் அளிக்கும் பௌதீக பலன்களை அனுபவிப்பது ஒருபக்கம் இருக்க நமது வாழ்க்கையில் அதனுடன் இணைந்து வாழ்ந்த பல அனுபவ நினைவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துவிடுகின்றன. மனதில் நினைவலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பதிவாக்கும் விருப்பமாக பூத்திருக்கிறது இப்புத்தகம். சற்றே பின்னோக்கிப் பயணித்து நினைவுகூர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இவற்றில் நாம் இழந்த தொன்மங்கள் நம்மை நோக்கி கைகொட்டி சிரிக்கின்றன. நாம் வாழ்ந்த காலந்தோறும் இழந்துகொண்டே வந்த வாழ்க்கை முறையினைப் பார்க்க முடிகின்றது. மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மரம் சார்ந்த நினைவுகளை முன்னிறுத்தியும் பல படைப்பாளிகளின் எண்ணங்களின் வண்ணங்கள் நினைவுகளாகவும் புனைவுகளாகவும் சிரத்தையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 29 படைப்பாளிகளின் கட்டுரைகள் இத்தொகுப்பில் மரமாய் செழித்து வளர்ந்திருக்கின்றன.)

Additional Information

ebookauthor

மதுமிதா