508-Marmangal

$8

வயதானவர்களுக்கு மட்டுமே வரும் அல்சைமர் என்ற வியாதியின் காரணமாகத் தவிக்கிறாள் ராகினி. மூளைக்குத் தேவையான சரியான ரத்தப் பாய்தல் இல்லாததால் அவதிப்படும் ராகினிக்கு அளித்த சிகிச்சையின் பலனை சுவாரஸ்யமாக விவரிக்கிறது “இனி… ராகினி” என்ற குறுநாவல். “மனம் இறந்து பேசுகிறேன்” குறுநாவல், பொறாமை குணம் யார் மனதில் உள்ளதோ அவர்களையே அது எரித்துவிடும் என்பதை வலிமையுடன் விவரிக்கிறது. வழக்கறிஞராகப் பணியாற்றும் வெண்ணிலா “மறுபடியும் வசந்தம்” என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, விவாகரத்தான கணவன் மனைவிகளைச் சேர்த்து வைக்கும் சேவையிலும் ஈடுபடுகிறாள். சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துபோன ஒரு பெண்ணின் மரணத்தை விசாரிக்கக் கோரும் அவளுடைய மனுவிலிருந்து ஆரம்பித்து அவள் எதிர்கொண்ட சிக்கல்களை “இப்படிக்கு, இறந்து போன ரமா” விவரிக்கிறது.

Quantity

SKU: e3d973d7d6a4.

Product Description

Ragini suffers from ‘alzemeir’ disease which normally sets in only the old people. The short novel “INI RAGINI” explains the sufferings due to insufficient circulation of blood to the brain and the futility of the treatment given to Ragini in an interesting manner. Short novel “MANAM IRANTHU PESUKIREN” strongly explains that the jealousy brings destruction. Advocate Vennila in her organisation ‘MARUPATIYUM VASANTHAM’ involves herself and works for bringing together the diversed couple. Starting with a petition for an enquiry into the death of a lady under suspicious circumstances, and the difficulties she encounters in the process are vividly explained in the short novel “IPPATIKKU IRANTHU PONA RAMA”. (வயதானவர்களுக்கு மட்டுமே வரும் அல்சைமர் என்ற வியாதியின் காரணமாகத் தவிக்கிறாள் ராகினி. மூளைக்குத் தேவையான சரியான ரத்தப் பாய்தல் இல்லாததால் அவதிப்படும் ராகினிக்கு அளித்த சிகிச்சையின் பலனை சுவாரஸ்யமாக விவரிக்கிறது “இனி… ராகினி” என்ற குறுநாவல். “மனம் இறந்து பேசுகிறேன்” குறுநாவல், பொறாமை குணம் யார் மனதில் உள்ளதோ அவர்களையே அது எரித்துவிடும் என்பதை வலிமையுடன் விவரிக்கிறது. வழக்கறிஞராகப் பணியாற்றும் வெண்ணிலா “மறுபடியும் வசந்தம்” என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி, விவாகரத்தான கணவன் மனைவிகளைச் சேர்த்து வைக்கும் சேவையிலும் ஈடுபடுகிறாள். சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துபோன ஒரு பெண்ணின் மரணத்தை விசாரிக்கக் கோரும் அவளுடைய மனுவிலிருந்து ஆரம்பித்து அவள் எதிர்கொண்ட சிக்கல்களை “இப்படிக்கு, இறந்து போன ரமா” விவரிக்கிறது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்