592-Malligai-poovai-marivida-aasai

$7

இரு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு. ஒரு நகரத்தில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் ஏற்படும் வெடி விபத்து காரணமாகப் பல்வேறு குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களையும் மாற்றங்களையும் “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை” குறுநாவலில் இயல்பாகவும் அழகாகவும் சொல்லியிருக்கும் ராஜேஷ்குமார் அவர்கள், எதேச்சையாகத் தெரியவரும் விஷயங்களை ஆராயாமல் நம்புவதால் ஏற்படும் மனக்குழப்பங்களிலிருந்து விடுபடத் தீர்வை வழங்குகிறார் “ஜன்னல் சீதைகள்” குறுநாவலில். படித்துப் பாருங்கள்!

Quantity

SKU: bc1583b0a571.

Product Description

This is a collection of two short novels. Rajeshkumar in his own beautiful and natural style narrates in the novel titled MALLIGAIPPUVAAY MARIVIDA AASAI, host of confusions and changes taking place in different families as a result of bomb blast in a shopping complex in a city. Through “JANNAL SEETHAIKAL” the author offers suggestions to get relieved from the confusions caused by believing the matters that we casually get without applying our mind and analyzing the crux of the matter received. Proves to be an interesting write! . (இரு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு. ஒரு நகரத்தில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் ஏற்படும் வெடி விபத்து காரணமாகப் பல்வேறு குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களையும் மாற்றங்களையும் “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை” குறுநாவலில் இயல்பாகவும் அழகாகவும் சொல்லியிருக்கும் ராஜேஷ்குமார் அவர்கள், எதேச்சையாகத் தெரியவரும் விஷயங்களை ஆராயாமல் நம்புவதால் ஏற்படும் மனக்குழப்பங்களிலிருந்து விடுபடத் தீர்வை வழங்குகிறார் “ஜன்னல் சீதைகள்” குறுநாவலில். படித்துப் பாருங்கள்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்