271_Manicka-pudaiiyal_new

$6

கதை நேர்க்கோட்டில் செல்லாமல் அதிர வைக்கும் திருப்பங்களுடன் செல்கிறது. ஒவ்வொரு கதை மாந்தருக்கும் கனமான பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாகலஷ்மி, அவளது கணவர் ஆத்மா, ஆத்மாவின் தங்கை ஸ்வர்ணா, நாகலஷ்மியின் தங்கை பவானி, நாகு-ஆத்மா தம்பதியினரின் குழந்தை மோகன் – இவர்களிடையே கதை பயணிக்கிறது. சிக்கலான முடிச்சுகளுடன் செல்லும் இக்கதையில் அம்முடிச்சு அவிழும் ஒவ்வொரும் கணமும் வாசகரின் இதயத் துடிப்பை களவாடுகிறது. நாகு, பவானி, ஆத்மா, ஸ்வர்ணா, மோகன் இவர்களின் உறவுப் பிணைப்பையும், அதன் சிக்கலான பரிமாணங்களையும், அவர்களது முழு வாழ்க்கையின் வடிவில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது கதை.

Quantity

SKU: aab238388fba.

Product Description

This is no straight line story but a story with lot of twists and turns.Each character in this novel is unique in its own way.The story revolves around its central character Nagalakshmi,her husband Athma,his sister Suvarna,Nagas sister Bhavani and Nagas son Mohan.The novel deals with their complicated relationships with a touch of sentiment. (கதை நேர்க்கோட்டில் செல்லாமல் அதிர வைக்கும் திருப்பங்களுடன் செல்கிறது. ஒவ்வொரு கதை மாந்தருக்கும் கனமான பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாகலஷ்மி, அவளது கணவர் ஆத்மா, ஆத்மாவின் தங்கை ஸ்வர்ணா, நாகலஷ்மியின் தங்கை பவானி, நாகு-ஆத்மா தம்பதியினரின் குழந்தை மோகன் – இவர்களிடையே கதை பயணிக்கிறது. சிக்கலான முடிச்சுகளுடன் செல்லும் இக்கதையில் அம்முடிச்சு அவிழும் ஒவ்வொரும் கணமும் வாசகரின் இதயத் துடிப்பை களவாடுகிறது. நாகு, பவானி, ஆத்மா, ஸ்வர்ணா, மோகன் இவர்களின் உறவுப் பிணைப்பையும், அதன் சிக்கலான பரிமாணங்களையும், அவர்களது முழு வாழ்க்கையின் வடிவில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது கதை.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி