123_Mathru-rubena

$5

சந்துருவுக்குத் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியம்மா மீது பற்று. தன் மகனால் விரட்டியடிக்கப்பட்ட பெரியம்மா தான் வளர்த்த சந்துருவைத் தேடி வர, சந்துருவின் மனைவி லலிதா இதை விரும்பவில்லை! பெரியம்மா அந்த வீட்டு வேலைக் காரியாய் சமையல்காரியாய் உழைத்த போதும் லலிதா அவளின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்து ஏசுகிறாள். அதே வேதனையுடன் பெரியம்மா இறந்து போக, சந்துருவே எல்லாக் காரியங்களும் செய்கிறான். ஜோதிடர் பெரியம்மா பற்றிச் சொல்லும் செய்திகளும் அவளின் மறுபிறவி பற்றிய தகவல்களும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. லலிதாவும் சந்துருவும் மறுபிறவி எடுத்த பெரியம்மாவைத் தேடி கிளம்புகிறார்கள். அடுத்து நடந்ததென்ன?

Quantity

SKU: dd5a4fee9099.

Product Description

Chandru is brought up by his periyamma ( mothers sister) who is an orphan and who has been neglected by her own son. She sacrifices her whole life in bringing up Chandru. After marriage Chandrus wife Lalitha does not like the realationship between her husband and periyamma. She illtreats the old lady and abuses her with poisonous words. Periyamma dies .Chandru performs her last rites which Lalaitha dislikes. One day an astrologer visits their house and reveals a secret about periyamma which makes Lalitha go in search of periyammas family treasure. Now periyamma has taken a rebirth. Lalitha and Chasndru travel to find periyammas next birth to know the treasure. What happens at the end? Are they able to find out periyammas next birth? Did they get their family treasure? The novel clears all the doubts at the end. Nobody can forget periyamma! The great soul! (சந்துருவுக்குத் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியம்மா மீது பற்று. தன் மகனால் விரட்டியடிக்கப்பட்ட பெரியம்மா தான் வளர்த்த சந்துருவைத் தேடி வர, சந்துருவின் மனைவி லலிதா இதை விரும்பவில்லை! பெரியம்மா அந்த வீட்டு வேலைக் காரியாய் சமையல்காரியாய் உழைத்த போதும் லலிதா அவளின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்து ஏசுகிறாள். அதே வேதனையுடன் பெரியம்மா இறந்து போக, சந்துருவே எல்லாக் காரியங்களும் செய்கிறான். ஜோதிடர் பெரியம்மா பற்றிச் சொல்லும் செய்திகளும் அவளின் மறுபிறவி பற்றிய தகவல்களும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. லலிதாவும் சந்துருவும் மறுபிறவி எடுத்த பெரியம்மாவைத் தேடி கிளம்புகிறார்கள். அடுத்து நடந்ததென்ன?)

Additional Information

ebookauthor

விமலா ரமணி