291_Mambazachalai

$7

மனித உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வாசித்துப் பார்க்கையில் கிடைக்கும் சுவை அலாதியானது. கோரியின் எழுத்துகளில் கிடைக்கும் அந்த சுவையே இத்தொகுதிக்கு தலைப்பாயும் அமைந்துள்ளது! உயிருடன் உலவும் மாந்தர்களும் அவர்தம் சுற்றுப்புறமுமே ஆசிரியரின் கதைக் களன்களாக உள்ளன. மிக இலகுவாய் செல்லும் கதைகளின் இறுதியில் ஒரு யதார்த்தமான உண்மை முகத்தில் அறைந்து ‘அட!’ போட வைக்கிறது. வடக்கு வாசல், கவிதை உறவு, யுக மாயினி உள்ளிட்ட பல இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன இச்சிறுகதைகள்.

Quantity

SKU: 61b3bbf630e5.

Product Description

The pleasure of transforming human feelings into words and reading it is a delight. The taste that one receives from Ghori’s writing has become the headline for this collection. The writer’s story ground is based on living people and their surroundings. Light stories ending with realistic truth slaps on the face and surprises the readers. The short stories – vadakkuvaasal, kavidhaivuravu, and yugamaayinihave have been released in various literary periodicals. (மனித உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வாசித்துப் பார்க்கையில் கிடைக்கும் சுவை அலாதியானது. கோரியின் எழுத்துகளில் கிடைக்கும் அந்த சுவையே இத்தொகுதிக்கு தலைப்பாயும் அமைந்துள்ளது! உயிருடன் உலவும் மாந்தர்களும் அவர்தம் சுற்றுப்புறமுமே ஆசிரியரின் கதைக் களன்களாக உள்ளன. மிக இலகுவாய் செல்லும் கதைகளின் இறுதியில் ஒரு யதார்த்தமான உண்மை முகத்தில் அறைந்து ‘அட!’ போட வைக்கிறது. வடக்கு வாசல், கவிதை உறவு, யுக மாயினி உள்ளிட்ட பல இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன இச்சிறுகதைகள்.)

Additional Information

ebookauthor

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி