550_Minmini_Poochigal

$7

மனித உழைப்பு மிகுதியாகத் தேவைப்படுகிற இந்தியா போன்ற ஒரு நாட்டுக்குக் கிரிக்கெட் என்பது தேவையில்லாத ஒன்று என நினைக்கும் ஓர் அமைப்பினர், இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குத் தங்களுடைய “ரெட்சல்யூட்”டை அளிக்க விரும்புகின்றனர். அவர்கள் அளிக்கவிருக்கும் அந்த “ரெட்சல்யூட்”டின் விபரீத அர்த்தம் புரியவரும்போது விளையாட்டு வீரர்கள் அச்சமடைகின்றனர். கிரைம் நாவல் மன்னனின் புகழ்பெற்ற துப்பறியும் கதாநாயகனான விவேக் தன்னுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் “ரெட்சல்யூட்” அமைப்பினரை எவ்வாறு கலங்கச் செய்கிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்!

Quantity

SKU: fed77316174f.

Product Description

An organisation that believes that in a country like India where manual labour is required in abundance, cricket is unnecessary and a luxury, decides to accord a red salute to the cricketers. When the players come to know about the dangerous meaning of red salute they get panicky. Read for yourself how the detective hero Vivek of the king of crime novel, with his intelligent approach makes the “red salute” organisers go berserk (மனித உழைப்பு மிகுதியாகத் தேவைப்படுகிற இந்தியா போன்ற ஒரு நாட்டுக்குக் கிரிக்கெட் என்பது தேவையில்லாத ஒன்று என நினைக்கும் ஓர் அமைப்பினர், இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குத் தங்களுடைய “ரெட்சல்யூட்”டை அளிக்க விரும்புகின்றனர். அவர்கள் அளிக்கவிருக்கும் அந்த “ரெட்சல்யூட்”டின் விபரீத அர்த்தம் புரியவரும்போது விளையாட்டு வீரர்கள் அச்சமடைகின்றனர். கிரைம் நாவல் மன்னனின் புகழ்பெற்ற துப்பறியும் கதாநாயகனான விவேக் தன்னுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் “ரெட்சல்யூட்” அமைப்பினரை எவ்வாறு கலங்கச் செய்கிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்