427-Meendum-Nalai-Varum

$9

கல்லூரி, காதல், பிரச்சினை பின் திருமணம் எனச் செல்லும் சுவையான நாவல். கலகலப்பான கல்லூரிப் பெண் உஷாவின் மனதினுள் நுழைகிறான் தீபக். இரு வீட்டாருக்கும் பிரச்சினை இருந்தாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். ஆயினும் அவர்கள் உறவு முறிகிறது. உஷாவின் வாழ்க்கையில் பிரபாகரன் நுழைகிறான். பின் என்ன ஆகிறது என்பதை உணர்ச்சித் ததும்பலாக சொல்கிறார் ஆசிரியர். கலவையான உணர்வுகளைத் தரும் நாவல் இது.

Quantity

SKU: f345893c298e.

Product Description

In this novel, the author narrates the common problem faced by today’s youth – college life, love-life-in a very engrossing way. The story starts with how Deepak finds a place in the heart of happy-go-lucky girl, Usha. Despite the differences between them, their parents agree for their marriage. But that’s not all! Suddenly Deepak and Usha break-up with each other. Another bloke, Prabakar, enters in Usha’s life .Why did Usha and Deepak break up ? Will they marry each other? To find out, get your copy of this interesting novel, where the author takes us through the lovable journey. (கல்லூரி, காதல், பிரச்சினை பின் திருமணம் எனச் செல்லும் சுவையான நாவல். கலகலப்பான கல்லூரிப் பெண் உஷாவின் மனதினுள் நுழைகிறான் தீபக். இரு வீட்டாருக்கும் பிரச்சினை இருந்தாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். ஆயினும் அவர்கள் உறவு முறிகிறது. உஷாவின் வாழ்க்கையில் பிரபாகரன் நுழைகிறான். பின் என்ன ஆகிறது என்பதை உணர்ச்சித் ததும்பலாக சொல்கிறார் ஆசிரியர். கலவையான உணர்வுகளைத் தரும் நாவல் இது.)

Additional Information

ebookauthor

வாஸந்தி