579-Muthal-Pakal

$8

கிரைம் நாவல் மன்னன் படைத்துள்ள விறுவிறுப்பான ஒரு சமூக நாவல். பார்வையற்ற பூரணியை அவளுடைய மாமன் மகன் ராகுல் மணந்து கொள்கிறான். ஆனால், நடந்து முடிந்த திடீர்த் திருமணத்தை நினைத்து மகிழ முடியாமல் தொடர்ச்சியாக அந்தத் தம்பதிகளைத் துரத்துகின்றன துன்பங்கள். முடிவில் இருவர் துன்பம் நீங்கியதா, அவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்ததா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். மருத்துவத்துறையின் அண்மைக்கால அற்புதங்களைக் கதையின் முக்கியத் திருப்பங்களாக்கியிருப்பது சிறப்பு! படியுங்கள்! மகிழுங்கள்!

Quantity

SKU: 5f93820ed1f4.

Product Description

This is one of “the king of crime novels”, Rajesh Kumar’s, interesting novels. The blind girl Poorni marries her uncle’s son Ragul. This unexpected marriage brings loads of challenges instead of a road of roses. Whether their struggle is gone? Will they get to breathe peacefully? The author narrates the story emotionally. Also, the author cleverly explains the recent inventions in the medical world which becomes the main twisters of the story. (கிரைம் நாவல் மன்னன் படைத்துள்ள விறுவிறுப்பான ஒரு சமூக நாவல். பார்வையற்ற பூரணியை அவளுடைய மாமன் மகன் ராகுல் மணந்து கொள்கிறான். ஆனால், நடந்து முடிந்த திடீர்த் திருமணத்தை நினைத்து மகிழ முடியாமல் தொடர்ச்சியாக அந்தத் தம்பதிகளைத் துரத்துகின்றன துன்பங்கள். முடிவில் இருவர் துன்பம் நீங்கியதா, அவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்ததா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். மருத்துவத்துறையின் அண்மைக்கால அற்புதங்களைக் கதையின் முக்கியத் திருப்பங்களாக்கியிருப்பது சிறப்பு! படியுங்கள்! மகிழுங்கள்!)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்