625-merrena

$9

சமூகத்தின் பல்வேறு முகங்களை, அவலங்களை அப்பட்டமாய் படம் போட்டு, புடம் போட்டுக் காட்டுகின்றன கோரியின் சிறுகதைகள். மெரினா என்ற தலைப்பில் எந்த சிறுகதையும் இல்லை. ஆனால் எந்தக் கதையிலாவது மெரினா எனும் வார்த்தை உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் செய்த அதிர்ஷ்டமே என்று சிரிக்கிறார் ஆசிரியர். இச்சிறுகதைகள் கவிதை உறவு, வடக்கு வாசல், பொதிகைச் சாரல், சிற்றேடு, குங்குமச் சிமிழ் எனப் பற்பல இலக்கிய இதழ்களை அலங்கரித்திருக்கின்றன.

Quantity

SKU: df0f98ffbce9.

Product Description

Society’s different faces and plights are well posturized and put to test by the author’s short stories. The author laughs of the fact that there are no stories written in the name of Marina or you will be lucky to find the reference of Marina in any other story. This author’s stories were decorated in various Tamil literary magazines like KavithaiUravu, VadakkuVasal, PothigaiCharal, Sitredu and KungumaChimiz. (சமூகத்தின் பல்வேறு முகங்களை, அவலங்களை அப்பட்டமாய் படம் போட்டு, புடம் போட்டுக் காட்டுகின்றன கோரியின் சிறுகதைகள். மெரினா என்ற தலைப்பில் எந்த சிறுகதையும் இல்லை. ஆனால் எந்தக் கதையிலாவது மெரினா எனும் வார்த்தை உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் செய்த அதிர்ஷ்டமே என்று சிரிக்கிறார் ஆசிரியர். இச்சிறுகதைகள் கவிதை உறவு, வடக்கு வாசல், பொதிகைச் சாரல், சிற்றேடு, குங்குமச் சிமிழ் எனப் பற்பல இலக்கிய இதழ்களை அலங்கரித்திருக்கின்றன.)

Additional Information

ebookauthor

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி